For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளியானது நீட் ரேங்க் பட்டியல்.. டாப் 20 பட்டியலில் மாணவிகளைவிட மாணவர்களே ஆதிக்கம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் ரேங்க் பட்டியலை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். அரசு இடங்களுக்கான முதல் 20 மாணாக்கர் பட்டியலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

அரசு இடங்களுக்கான முதல் 20 மாணவர்கள் இவர்கள்தான்:

சந்தோஷ்- ஒசூர்

முகேஷ் கண்ணா- கோவை மாவட்டம்

சையது ஹபீஸ்- திருச்சி

ஐஸ்வர்யா சீனிவாசன்- சென்னை

NEET: Here is the rank list of government quota

ஜீவா- அடையாறு

தினேஷ்- வேலூர்

கபிலன் -தருமபுரி

ஜுகனா மேரி ராய் -சென்னை

அஸ்வின் - தூத்துக்குடி

ஆனந்தராஜ் -நாகர்கோவில்

ராஜராஜன்- சென்னை

அனஸ்வரின் மெரின்- சென்னை

ஆன்ஸ்டன் ஹெரால்ட்- கேரளா

அருண்- தாராபுரம்

எபினேசர் -திண்டுக்கல்

அஸ்வதி தீபக்- மதுரை

முஸ்தன் கடாபி - சென்னை

மதுசூதனன் -சென்னை

அருண் குமார்- கடலூர்

காயத்ரி- சென்னை

English summary
Here is the rank list of government quota for the Tamilnadu NEET seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X