For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜய் படத்தை மட்டும் ஏன் நீங்க திரைப்படமா பாக்கல...?- காலாவுக்கு சப்போர்ட் செய்த தமிழிசைக்கு கேள்வி

விஜய் படத்தை மட்டும் ஏன் நீங்க திரைப்படமா பார்க்கவில்லை என கர்நாடக மக்களுக்கு அறிவுரை கூறும் தமிழிசை சௌந்தரராஜனை நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மெர்சலை மட்டும் ஏன் நீங்க படமா பாக்கல...?-தமிழிசைக்கு கேள்வி- வீடியோ

    சென்னை: ரஜினி படத்தை திரைப்படமாக பாருங்கள் என்று அறிவுரை கூறும் தமிழிசை, மெர்சல் படத்தை மட்டும் ஏன் திரைப்படமாக பார்க்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் அவர் நடிப்பில் வெளியாகும் காலா திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில் காலா படத்தை திரைப்படமாக பாருங்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் கர்நாடக அமைப்புகளுக்கு அறிவுரை கூறியிருந்தார். ஆனால் விஜய்யின் மெர்சல் படம் வெளியான போது அதில் வரும் ஜிஎஸ்டி வசனங்களை நீக்குமாறு ஒற்றை காலில் நின்றவர்கள்தான் தமிழிசை, எச் ராஜா. இதை வைத்து நெட்டிசன்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.

    விஜய் படம்

    ரஜினியின் படத்தை திரைப்படமாக பாருங்கள் - தமிழிசை

    அப்ப விஜய் படத்த நீங்க ஏன் திரைப்படமா பாக்கல..?

    இங்க அடிச்சா அங்க வலிக்குதா..

    நடிகர்களையும் நடிகராக...

    படத்தை படமாக பார்த்தால் மட்டும் போதாது, நடிகர்களையும் நடிகராக மட்டும் பாருங்கள்

    பாவம் விடுங்கள்

    ஹே விடுங்கப்பா மெர்சல் வெற்றில அக்காவுக்கும் பங்கு இருக்கில்ல... பாவம் விட்ருங்க...

    நல்லதாக இருக்கும்

    எல்லா படங்களையும் படங்களாக பார்த்தால் எல்லாமே நல்லதாக இருக்கும்.

    கோடீஸ்வரன் ஆகலாம்

    இன்னும் ரெண்டு மாசத்துக்கு பர்னால் வித்தாலே கோடீஸ்வரன் ஆயிடலாம் போலயே. 😂

    English summary
    Netisans questions Tamilisai Soundararajan that Why she has not seen the Mersal as movie as she advises to see Kaala as a film.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X