For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறைவனின் பூமி என்பதற்காக நீ இப்படி செய்திடலாகுமா..! கேரளா

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

கனமழை மற்றும் வெள்ளத்தால் வரலாறு காணாத சேதத்தை சந்தித்துள்ளது கேரளா மாநிலம். பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.

தமிழக அரசு ஏற்கனவே 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருந்த நிலையில் தற்போது கூடுதலாக 5 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இதனிடையே கேரள வெள்ளம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உணவு அனுப்புவது நல்லது

கேரளாவில் உணவு தட்டுப்பாடு வரும் முன் பக்கத்து உறவு மாநிலம் தமிழ்நாடு அருகில் இருக்கும் நகரங்களில் இருந்து உணவு அனுப்புவது நல்லது.
#கேரளாவெள்ளம்

கருணைக்காக காத்திருக்கிறது

கடவுளின் தேசம் #கேரளா கடவுளின் கருணைக்காக காத்திருக்கிறது !!
கேரளாவில் மொத்தமுள்ள 14மாவட்டங்களில் 13மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிப்புகள்
அனைவரும் தங்களால் இயன்ற தொகையை கீழ்க்கண்ட வங்கி கணக்கில் செலுத்தி உதவுங்கள்.
நிவாரணப் பொருட்களையும், அனுப்பி உதவுங்கள்.

கேரளா வெள்ளம்

மனிதன்
இயற்கை நியதிகளை மீறினாலும்...
இறைவன் வழக்கத்தை மீறினாலும்...
தண்டனை என்னவோ
மனிதனுக்கு தான்....
கேரளா வெள்ளம்....

இப்படி செய்திடலாகுமா?

கடவுளின் தேசம்
இன்று ஆனதே சேதம்
இயற்கையே சற்று ஓய்வெடு
இறைவனின் பூமி என்பதற்காக
நீ இப்படி செய்திடலாகுமா ..!

அதுவே நமக்கு கிடைக்கும்

நாம் இயற்கைக்கு என்ன செய்தோமோ அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும்.
இடம் : மலயத்தூர், #கேரளா

English summary
Netizens sharing their views on Kerala flood. Kerela severely affected by rain and flood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X