For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வரச் சொல்லு உன் புருஷனை பாத்துரலாம்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்!!

கள்ளத்தொடர்பு குற்றமல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

Google Oneindia Tamil News

Recommended Video

    கள்ளக்காதல் கிரிமினல் குற்றமில்லை.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு- வீடியோ

    சென்னை: கள்ளத்தொடர்பு குற்றமல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    கள்ளத்தொடர்பு கிரிமினல் குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. வயது வந்த ஆண் பெண் இடையே கள்ளத்தொடர்பு கிரிமினல் குற்றமல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்திய தண்டனை சட்டம் 497 அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளித்துள்ளது. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497-யை 2 நீதிபதிகள் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

    உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கலவையான கருத்துக்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில..

    விவாகரத்து கோர முடியும்

    Article 497யை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு ! இனி பிறர் மனைவியுடன் உறவு கொள்வது கிரிமினல் குற்றமல்ல ! அதே சமயம் இதை காரணமாக கொண்டு கணவன் விவாகரத்து கோர முடியும் !

    உச்சநீதிமன்றம் தீர்ப்பு

    கள்ளத் தொடர்பு குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

    முடியலடா சாமி

    கள்ளத் தொடர்பு குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு #SupremeCourt
    முடியலடா சாமி

    எப்படி கொச்சை படுத்துவிங்க

    குற்றம் இல்லை என்றானபின்
    எப்படி நீங்க அதை தகாத உறவு என்று என்று
    எழுதி அந்த உறவை கொச்சை படுத்துவிங்க

    சொல்லாமல் விட்டீர்களே

    தகாத உறவு குற்றமில்லை - சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
    கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துறது சட்ட விரோதமான செயல்னு சொல்லாமல் விட்டீர்களே

    பாரதியார் கவிதை

    கள்ளத்தொடர்பு தவறில்லை - தீர்ப்பு
    இனி பாரதியார் கவிதை பஸ் ஸ்டாப்ல பறக்குமே 😂
    கும்மியடி கும்மியடி

    English summary
    Netizens sharing their views on Supreme court judgement on 150 year old adultery law.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X