For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொகுதி வாரியாக திமுக, அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தெற்கு மண்டலத்தில் உள்ள தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளது என நியூஸ் 7 மற்றும் தினமலர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தெற்கு மண்டலத்தில் உள்ள திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

News 7- Dinamalar opinion poll result for 57 constituency

அதன் விவரம் பின் வருமாறு:

திண்டுக்கல் மாவட்டம்:

திண்டுக்கல்:

அதிமுக - 25.5%, திமுக -46.6%, தேமுதிக - 8.2%, பாஜக - 3.4 %,

நிலக்கோட்டை:

அதிமுக - 37.6%, திமுக - 38.7%, தேமுதிக - 9.7%, பாஜக - 4.8%,

நத்தம்:

அதிமுக - 38.9%, திமுக - 39.2%, தேமுதிக - 8.0%, பாஜக - 1.8%,

வேடசந்தூர்:

அதிமுக - 45.3%, திமுக - 34.5%, தேமுதிக - 9.2%, பாஜக - 2.1%,

ஒட்டன்சத்திரம்:

அதிமுக - 43.9%, திமுக - 43.9%, தேமுதிக - 6.0%, பாஜக - 1.8 %,

ஆத்தூர்:

அதிமுக - 17.7%, திமுக - 69.0%, தேமுதிக - 6.5%, பாஜக - 1.5 %,

பழனி:

அதிமுக - 33.1%, திமுக - 42.9%, தேமுதிக - 9.0%, பாஜக - 4.0 %,

மதுரை மாவட்டம்:

சோழவந்தான் (தனி):

அதிமுக - 34.6%, திமுக - 48.4%, தேமுதிக - 8.8%, பாஜக - 2.2 %,

உசிலம்பட்டி:

அதிமுக - 39.9%, திமுக - 34.9%, தேமுதிக - 14.4%, பாஜக - 2.9 %,

திருப்பரங்குன்றம்:

அதிமுக - 25.1%, திமுக - 45.0%, தேமுதிக - 14.0%, பாஜக - 6.8 %,

திருமங்கலம்:

அதிமுக - 36.8%, திமுக - 42.6%, தேமுதிக - 11.6%, பாஜக - 2.6%,

மேலூர்:

அதிமுக - 34.8%, திமுக - 49.6%, தேமுதிக - 7.5%, பாஜக - 1.5%,

மதுரை வடக்கு:

அதிமுக - 35.2%, திமுக - 29.4%, தேமுதிக - 14.6%, பாஜக - 3.6%,

மதுரை தெற்கு:

அதிமுக - 30.6%, திமுக - 31.3%, தேமுதிக - 13.9%, பாஜக - 8.4%,

மதுரை மத்தி:

அதிமுக - 32.7%, திமுக - 24.9%, தேமுதிக - 12.2%, பாஜக - 5.2%,

மதுரை கிழக்கு:

அதிமுக - 33.5%, திமுக - 33.3%, தேமுதிக - 16.6%, பாஜக - 3.6%,

மதுரை மேற்கு:

அதிமுக - 33.1%, திமுக - 24.2%, தேமுதிக - 16.7%, பாஜக - 2.7%,

தேனி மாவட்டம்:

கம்பம்:

அதிமுக - 28.4%, திமுக - 46.1%, தேமுதிக - 10.3%, பாஜக - 5.2%,

போடிநாயக்கனூர்:

அதிமுக - 41.1%, திமுக - 34.0%, தேமுதிக - 10.9%, பாஜக - 3.6%,

பெரியகுளம்(தனி):

அதிமுக - 47.2%, திமுக - 33.3%, தேமுதிக - 6.3%, பாஜக - 3.3%,

ஆண்டிப்பட்டி:

அதிமுக - 41.4%, திமுக - 32.6%, தேமுதிக - 9.4%, பாஜக - 2.4%,

சிவகங்கை மாவட்டம்:

காரைக்குடி:

அதிமுக - 71.8%, திமுக - 20.3%, தேமுதிக - 3.3%, பாஜக - 0.0 %,

சிவகங்கை:

அதிமுக - 25.1%, திமுக - 44.9%, தேமுதிக - 10.9%, பாஜக - 8.0 %,

திருவாடனை:

அதிமுக - 34.2%, திமுக - 44.7%, தேமுதிக - 11.2%, பாஜக - 3.3 %,

மானாமதுரை:

அதிமுக - 36.1%, திமுக - 46.1%, தேமுதிக - 9.2%, பாஜக - 3.7 %,

திருப்பத்தூர்:

அதிமுக - 56.9%, திமுக - 30.8%, தேமுதிக - 2.3%, பாஜக - 3.1%,

விருதுநகர் மாவட்டம்:

சிவகாசி:

அதிமுக - 28.8%, திமுக - 26.6%, தேமுதிக - 30.4%, பாஜக - 6.7%,

சாத்தூர்:

அதிமுக - 25.0%, திமுக - 24.3%, தேமுதிக - 14.4%, பாஜக - 11.7%,

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி):

அதிமுக - 38.5%, திமுக - 35.6%, தேமுதிக - 13.5%, பாஜக - 4.7 %,

விருதுநகர்:

அதிமுக - 29.4%, திமுக - 30.8%, தேமுதிக - 19.2%, பாஜக - 5.9 %,

திருச்சுழி:

அதிமுக - 32.7%, திமுக - 43.5%, தேமுதிக - 12.6%, பாஜக - 2.7%,

ராஜபாளையம்:

அதிமுக - 31.4%, திமுக - 27.6%, தேமுதிக - 16.9%, பாஜக - 10.0%,

அருப்புக்கோட்டை:

அதிமுக - 44.9%, திமுக - 35.6%, தேமுதிக - 10.8%, பாஜக - 2.3%,

ராமநாதபுரம் மாவட்டம்:

ராமநாதபுரம்:

அதிமுக - 29.9%, திமுக - 30.7%, தேமுதிக - 16.0%, பாஜக - 13.6%,

பரமக்குடி (தனி):

அதிமுக - 26.9%, திமுக - 25.7%, தேமுதிக - 21.2%, பாஜக - 13.0%,

முதுகுளத்தூர்:

அதிமுக - 42.4%, திமுக - 39.0%, தேமுதிக - 6.7%, பாஜக - 6.5%,

தூத்துக்குடி மாவட்டம்:

கோவில்பட்டி:

அதிமுக - 20.1%, திமுக - 56.4%, தேமுதிக - 18.0%, பாஜக - 1.0%,

விளாத்திகுளம்:

அதிமுக - 32.0%, திமுக - 52.6%, தேமுதிக - 6.8%, பாஜக - 2.3 %,

தூத்துக்குடி:

அதிமுக - 21.9%, திமுக - 34.7%, தேமுதிக - 20.9%, பாஜக - 9.0 %,

ஒட்டப்பிடாரம் (தனி):

அதிமுக - 31.4%, திமுக - 45.1%, தேமுதிக - 9.1%, பாஜக - 2.8 %,

ஸ்ரீவைகுண்டம்:

அதிமுக - 41.7%, திமுக - 28.8%, தேமுதிக - 11.0%, பாஜக - 5.1%,

திருச்செந்தூர் முடிவு அறிவிக்கப்படவில்லை.

நெல்லை மாவட்டம்:

பாளையங்கோட்டை:

அதிமுக - 37.3%, திமுக - 20.6%, தேமுதிக - 26.5%, பாஜக - 5.9 %,

தென்காசி:

அதிமுக - 34.6%, திமுக - 26.0%, தேமுதிக - 6.9%, பாஜக - 6.9 %,

ராதாபுரம்:

அதிமுக - 43.8%, திமுக - 31.4%, தேமுதிக - 6.5%, பாஜக - 7.7%,

அம்பாசமுத்திரம்:

அதிமுக - 41.9%, திமுக - 46.6%, தேமுதிக - 4.7%, பாஜக - 0.6 %,

நாங்குநேரி:

அதிமுக - 31.6%, திமுக - 38.6%, தேமுதிக - 13.9%, பாஜக - 3.4%,

திருநெல்வேலி:

அதிமுக - 44.6%, திமுக - 30.9%, தேமுதிக - 15.6%, பாஜக - 1.8%,

ஆலங்குளம்:

அதிமுக - 32.5%, திமுக - 42.5%, தேமுதிக - 10.5%, பாஜக - 7.8%,

வாசுதேவநல்லூர்:

அதிமுக - 44.0%, திமுக - 27.1%, தேமுதிக - 13.3%, பாஜக - 7.0%,

கடையநல்லூர்:

அதிமுக - 35.7%, திமுக - 53.3%, தேமுதிக - 2.9%, பாஜக - 2.4 %,

சங்கரன்கோவில் (தனி):

அதிமுக - 36.8%, திமுக - 36.5%, தேமுதிக - 14.6%, பாஜக - 2.9 %,

கன்னியாகுமாரி மாவட்டம்:

நாகர்கோவில்:

அதிமுக - 35.6%, திமுக - 40.8%, தேமுதிக - 5.7%, பாஜக - 11.5 %,

குளச்சல்:

அதிமுக - 26.0%, திமுக - 55.6%, தேமுதிக - 4.1%, பாஜக - 9.7 %,

கிள்ளியூர்:

அதிமுக - 22.6%, திமுக - 37.0%, தேமுதிக - 10.2%, பாஜக - 14.0%,

கன்னியாகுமரி:

அதிமுக - 38.5%, திமுக - 44.1%, தேமுதிக - 3.8%, பாஜக - 8.0%,

பத்மநாபபுரம்:

அதிமுக - 8.0%, திமுக - 51.0%, தேமுதிக - 9.9%, பாஜக - 11.8 %,

விளவங்கோடு:

அதிமுக -13.6 %, திமுக - 23.0%, தேமுதிக - 11.9, பாஜக - 29.3 %,

English summary
tamilnadu assembly election: News 7- Dinamalar opinion poll result for 57 constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X