For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுவையில் ஒவ்வொரு தொகுதியிலும் யார் யாருக்கு ஆதரவு எப்படி?... நியூஸ் 7 கருத்துக்கணிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் அதிமுக, திமுக, ம.ந.கூட்டணி, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி பற்றிய கருத்துக்கணிப்புகள் முடிவுகளை நியூஸ் 7 மற்றும் தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் தினமலர் இணைந்து புதுச்சேரி மாநிலத்தில் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் மாஹே, ஏனாம் தவிர மீதமுள்ள 28 தொகுதிகளுக்குகான கருத்துக்கணிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News 7 opinion poll result for pudhucherry

அதன் விவரம் பின்வருமாறு:

புதுச்சேரி மாவட்டம்:

காமராஜ் நகர்:

என்.ஆர்.காங்கிரஸ் - 40.2%, காங்கிரஸ் + திமுக - 19.6%, அதிமுக - 12.1%, ம.ந.கூட்டணி - 7.3%, பாமக - 2.0%,

இந்திரா நகர்:

என்.ஆர்.காங்கிரஸ் - 71.2%, காங்கிரஸ் + திமுக - 15.1%, அதிமுக - 3.8%, ம.ந.கூட்டணி - 1.9%, பாமக - 0.1%,

மங்கலம்:

என்.ஆர்.காங்கிரஸ் - 36.1%, காங்கிரஸ் + திமுக - 27.0%, அதிமுக - 14.2%, ம.ந.கூட்டணி - 2.0%, பாமக - 6.4%,

கதிர்காமம்:

என்.ஆர்.காங்கிரஸ் - 58.8%, காங்கிரஸ் + திமுக - 24.7%, அதிமுக - 5.4%, ம.ந.கூட்டணி - 2.0%, பாமக - 0.3%,

முதலியார்பேட்டை:

என்.ஆர்.காங்கிரஸ் - 26.2%, காங்கிரஸ் + திமுக - 19.8%, அதிமுக - 35.8%, ம.ந.கூட்டணி - 3.3%, பாமக - 2.1%,

முத்தியால்பேட்டை:

என்.ஆர்.காங்கிரஸ் - 12.2%, காங்கிரஸ் + திமுக - 12.6%, அதிமுக - 40.0%, ம.ந.கூட்டணி - 9.4%, பாமக - 3.6%,

நெட்டப்பாக்கம் (தனி):

என்.ஆர்.காங்கிரஸ் - 28.0%, காங்கிரஸ் + திமுக - 26.0%, அதிமுக - 29.4%, ம.ந.கூட்டணி - 6.5%, பாமக - 4.4%,

ஊசுடு (தனி):

என்.ஆர்.காங்கிரஸ் - 38.7%, காங்கிரஸ் + திமுக - 22.2%, அதிமுக - 10.9%, ம.ந.கூட்டணி - 6.7%, பாமக - 4.8%,

திருபுவனை (தனி):

என்.ஆர்.காங்கிரஸ் - 31.4%, காங்கிரஸ் + திமுக - 18.2%, அதிமுக - 17.9%, ம.ந.கூட்டணி - 9.7%, பாமக - 7.9%,

மண்ணாடிப்பட்டு:

என்.ஆர்.காங்கிரஸ் - 34.0%, காங்கிரஸ் + திமுக - 34.0%, அதிமுக - 8.2%, ம.ந.கூட்டணி - 7.7%, பாமக - 4.2%,

தட்டாஞ்சாவடி:

என்.ஆர்.காங்கிரஸ் - 60.3%, காங்கிரஸ் + திமுக - 22.5%, அதிமுக - 6.8%, ம.ந.கூட்டணி - 1.9%, பாமக - 0.7%,

காலாப்பட்டு:

என்.ஆர்.காங்கிரஸ் - 29.1%, காங்கிரஸ் + திமுக - 27.8%, அதிமுக - 10.9%, ம.ந.கூட்டணி - 3.9%, பாமக - 1.4%,

லாஸ்பேட்டை:

என்.ஆர்.காங்கிரஸ் - 30.7%, காங்கிரஸ் + திமுக - 25.3%, அதிமுக - 16.4%, ம.ந.கூட்டணி - 10.8%, பாமக - 1.7%,

உப்பளம்:

என்.ஆர்.காங்கிரஸ் - 16.6%, காங்கிரஸ் + திமுக - 37.0%, அதிமுக - 29.7%, ம.ந.கூட்டணி - 1.6%, பாமக - 0.6%,

பாகூர்:

என்.ஆர்.காங்கிரஸ் - 24.2%, காங்கிரஸ் + திமுக - 35.7%, அதிமுக - 15.8%, ம.ந.கூட்டணி - 6.2%, பாமக - 6.4%,

உழவர்கரை:

என்.ஆர்.காங்கிரஸ் - 28.8%, காங்கிரஸ் + திமுக -46.5%, அதிமுக - 9.9%, ம.ந.கூட்டணி - 3.4%, பாமக - 1.3%,

ராஜ்பவன்:

என்.ஆர்.காங்கிரஸ் - 21.1%, காங்கிரஸ் + திமுக -45.2%, அதிமுக - 22.6%, ம.ந.கூட்டணி - 2.0%, பாமக - 0.0%,

ஏம்பலம் (தனி):

என்.ஆர்.காங்கிரஸ் - 12.2%, காங்கிரஸ் + திமுக - 73.9%, அதிமுக - 7.8%, ம.ந.கூட்டணி - 1.8%, பாமக - 0.6%,

மணவெளி:

என்.ஆர்.காங்கிரஸ் - 21.4%, காங்கிரஸ் + திமுக - 40.3%, அதிமுக - 21.9%, ம.ந.கூட்டணி - 1.6%, பாமக - 2.9%,

அரியாங்குப்பம்:

என்.ஆர்.காங்கிரஸ் - 33.9%, காங்கிரஸ் + திமுக - 41.5%, அதிமுக - 13.8%, ம.ந.கூட்டணி -1.3%, பாமக - 0.6%,

வில்லியனூர்:

என்.ஆர்.காங்கிரஸ் - 24.2%, காங்கிரஸ் + திமுக - 46.8%, அதிமுக - 10.8%, ம.ந.கூட்டணி - 2.4%, பாமக - 2.1%,

உருளையன்பேட்டை:

என்.ஆர்.காங்கிரஸ் - 15.9%, காங்கிரஸ் + திமுக - 56.5%, அதிமுக - 10.0%, ம.ந.கூட்டணி - 7.3%, பாமக - 1.5%,

நெல்லித்தோப்பு:

என்.ஆர்.காங்கிரஸ் - 20.6%, காங்கிரஸ் + திமுக - 65.6%, அதிமுக - 9.0%, ம.ந.கூட்டணி - 1.7%, பாமக - 0.2%,

காரைக்கால் மாவட்டம்:

நிரவி டி.ஆர்.பட்டினம்:

என்.ஆர்.காங்கிரஸ் - 8.2%, காங்கிரஸ் + திமுக - 40.7%, அதிமுக - 34.0%, ம.ந.கூட்டணி - 1.5%, பாமக - 0.0%,

திருநள்ளாறு:

என்.ஆர்.காங்கிரஸ் - 39.7%, காங்கிரஸ் + திமுக - 26.5%, அதிமுக - 9.4%, ம.ந.கூட்டணி - 1.9%, பாமக - 9.8%,

நெடுங்காடு (தனி):

என்.ஆர்.காங்கிரஸ் - 36.7%, காங்கிரஸ் + திமுக - 28.9%, அதிமுக - 7.9%, ம.ந.கூட்டணி - 3.8%, பாமக - 7.0%,

காரைக்கால் வடக்கு:

என்.ஆர்.காங்கிரஸ் - 34.8%, காங்கிரஸ் + திமுக - 26.5%, அதிமுக - 18.7%, ம.ந.கூட்டணி - 2.7%, பாமக - 2.2%,

காரைக்கால் தெற்கு:

என்.ஆர்.காங்கிரஸ் - 22.4%, காங்கிரஸ் + திமுக - 47.5%, அதிமுக - 11.1%, ம.ந.கூட்டணி - 6.2%, பாமக - 1.40.0%,

English summary
pudhucherry assembly election: News 7- Dinamalar opinion poll result for 28 constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X