For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்மலாதேவி வழக்கு பரபர- சிக்கிய செல்போன், பிடிபட போகும் ‘தலைகள்’ யார்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: கல்லூரி மாணவிகளை 'உயர் அதிகாரிகளின்' பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்த முயற்சி செய்த உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதத் துறை உதவி பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர், கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு திசை திருப்ப முயற்சித்து அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Nirmala Devi: The professor who luring girl students locked behind the bars - Live updates

நேற்று சுமார் 6 மணி நேர காத்திருப்புக்கு பிறகு, நிர்மலா தேவி வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பான உடனுக்குடனான தகவல்களை இந்த லைவ் பக்கத்தில் நீங்கள் படிக்கலாம்.

Newest First Oldest First
3:28 PM, 17 Apr

ஆளுநரும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் பல்கலை. விசாரணை நிறுத்தம்
3:28 PM, 17 Apr

பேராசிரியர் விவகாரத்தில் காமராஜர் பல்கலை விசாரணைக் குழு வாபஸ்
3:06 PM, 17 Apr

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
12:50 PM, 17 Apr

நிர்மலா தேவி கைது விவகாரத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள்
12:50 PM, 17 Apr

செல்போன்களில் நிறைய பெண் புகைப்படங்கள் இருப்பதாகவும் தகவல்
12:50 PM, 17 Apr

உயரதிகாரிகளின் செல்போன் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்
12:50 PM, 17 Apr

நிர்மலா தேவியின் செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
12:49 PM, 17 Apr

பேராசிரியை நிர்மலா தேவியின் செல்போன்கள் பறிமுதல்
12:14 PM, 17 Apr

பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் விசாரணை பற்றியும் விவாதிக்கிறார் செல்லத்துரை
12:13 PM, 17 Apr

நிர்மலா தேவியின் ஆடியோ விவகாரம் குறித்து ஆளுநருக்கு விளக்கம் அளிக்கிறார்
12:13 PM, 17 Apr

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை ஆளுநருடன் சந்திப்பு
11:22 AM, 17 Apr

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
11:22 AM, 17 Apr

மாணவர்களை தவறாக வழி நடத்திய நிர்மலா தேவியை கண்டித்து போராட்டம்
11:22 AM, 17 Apr

சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என பேராசிரியர்கள் வலியுறுத்தல்
11:22 AM, 17 Apr

5 பேர் கொண்ட உயர்மட்டக்குழு விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்
11:22 AM, 17 Apr

உயர்மட்ட விசாரணைக்குழு மீது நம்பிக்கை இல்லை என கூட்டுக்குழு அறிவிப்பு
10:42 AM, 17 Apr

ஆளுநர் அமைத்த உயர்மட்டக்குழு பல்கலையில் விசாரணையை தொடங்கியது
10:42 AM, 17 Apr

3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டம்
10:42 AM, 17 Apr

நிர்மலாதேவியை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு
10:42 AM, 17 Apr

மாணவிகளிடம் தவறாக பேசவில்லை என நிர்மலா தேவி வாக்குமூலம்
10:42 AM, 17 Apr

நிர்மலா தேவியிடம் 2வது நாளாக காவல்துறையினர் விசாரணை

English summary
Aruppukottai college assistant professor, Nirmala Devi allegedly persuaded girl students to offer sexual favours to top officials in Madurai Kamaraj University.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X