For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்.ஆர்.காங்., ஆர்ப்பாட்டம்.. சாராயக் கடை சூறை... புதுவையில் பரபரப்பு- வீடியோ

By Karthikeyan
Google Oneindia Tamil News

புதுவை: புதுச்சேரி மாநிலம் தட்டாம்பாளையம் - கவுண்டம்பாளையம் சாலையில் உள்ள சாராயக் கடையை அகற்றக் கோரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே சாலை மறியலில் ஈடுபட்ட சிலர், சாராயக் கடையை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது

வீடியோ:

English summary
NR Congress workers protest against liquor shop in Puducherry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X