For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரிக்காக ஏப்ரல் 3ல் அதிமுக உண்ணாவிரதம்... ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்கவில்லை!

தமிழகத்தின் ஜீவாதார வாழ்வுரிமை எந்த நேரத்திலும் பறிபோகாத வகையில் எங்களது குரல் ஒலிக்கும் விதமாக அதிமுக சார்பில் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்போரின் பட்டியல் தற்போது

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    தேதி மாறிய அதிமுக உண்ணாவிரத போராட்டம்

    சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 3ம் தேதி அதிமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. மாவட்டம் தோறும் நடைபெறும் போராட்டங்களில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்ற விவரத்தை கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.

    தமிழகத்தின் ஜீவாதார வாழ்வுரிமை எந்த நேரத்திலும் பறிபோகாத வகையில் எங்களது குரல் ஒலிக்கும் அடையாளமாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

    O.Pannerselvam and Edappadi palanisamy not participating in ADMk hunger strike

    இந்நிலையில், அதிமுக சார்பில் ஏப்ரல் 3ம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்போரின் விவரத்தை அதிமுக வெளியிட்டுள்ளது. இதன்படி உண்ணாவிரதத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் பங்கேற்கவில்லை. உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள், நிர்வாகிகள் விவரம் வருமாறு:-

    சென்னை: முன்னாள் அமைச்சர் மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, தி.நகர் சத்யா, விருகை வி.என்.ரவி, வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ்.

    திருச்சி: துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி மற்றும் எம்.பி.க்கள் குமார், ரத்தினவேல், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன்.

    தஞ்சாவூர்: ஆர்.வைத்தியலிங்கம் எம்.பி., அமைச்சர் இரா.துரைகண்ணு, செய்தி தொடர்பாளர் வைகை செல்வன்.

    சேலம்: அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், வெங்கடாசலம் எம்.எல்.ஏ.

    கன்னியாகுமரி: அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், தமிழ்மகன் உசேன், விஜயக்குமார் எம்.பி.

    திண்டுக்கல்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜக்கையன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் மருதராஜ்.

    ஈரோடு: அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ..

    தேனி: நத்தம் விஸ்வநாதன், சையதுகான்.

    திருப்பூர்: பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன்.

    நாமக்கல்: அமைச்சர்கள் தங்கமணி, வி.சரோஜா மற்றும் எஸ்.ராஜூ, ராஜ்சத்யன்.

    கோவை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ராமசந்திரன், அருண்குமார் எம்.எல்.ஏ.

    விழுப்புரம்: அமைச்சர் சி.வி.சண்முகம், லட்சுமணன் எம்.பி., குமரகுரு எம்.எல்.ஏ.

    கடலூர்: செம்மலை, அமைச்சர் எம்.சி.சம்பத், அருண் மொழி தேவன் எம்.பி., சத்யா பன்னீர்செல்வம்.

    ராமநாதபுரம்: அமைச்சர் மணிகண்டன், ராஜகண்ணப்பன், முனியசாமி.

    காஞ்சிபுரம்: மைதிலி திருநாவுக்கரசு, நீலாங்கரை முனுசாமி, சோமசுந்தரம், சிட்லபாக்கம் ராஜேந்திரன், எஸ்.ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன்

    திருவள்ளூர்: அமைச்சர் பெஞ்சமின், ஜெ.சி.டி.பிரபாகர், அழகு தமிழ் செல்வி, எம்.எல்.ஏ.க்கள் அலெக்சாண்டர், சிறுணியம் பலராமன்.

    வேலூர்: அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர் கபீல், ஆதிராஜாராம், ரவி எம்.எல்.ஏ.

    தூத்துக்குடி: அமைச்சர் கடம்பூர் ராஜூ, எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., செல்லப்பாண்டியன்.

    திருவண்ணாமலை: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கமலகண்ணன், ஜெயசுதா, தூசி மோகன் எம்.எல்.ஏ., பெருமாள்நகர் ராஜன்.

    விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முக்கூர் சுப்பிரமணியன்.

    தர்மபுரி: அமைச்சர் கே.பி.அன்பழகன், முருகுமாறன் எம்.எல்.ஏ.

    நாகை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சங்கரதாஸ்.

    நீலகிரி: யு.ஆர்.கிருஷ்ணன், புத்திசந்திரன், அர்ஜூனன் எம்.பி.,

    கரூர்: அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர், தாடி ம.ராசு.

    மதுரை: அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.

    சிவகங்கை: அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி.

    திருநெல்வேலி: மனோஜ்பாண்டியன், சுதா பரமசிவன், அமைச்சர் ராஜலட்சுமி, இன்பதுரை எம்.எல்.ஏ., பிரபாகரன் எம்.பி.

    திருவாரூர்: பா.வளர்மதி, அமைச்சர் காமராஜ், கே.ஏ.ஜெயபால்.

    பெரம்பலூர்: என்.ஆர்.சிவபதி, ராம சந்திரன் எம்.எல்.ஏ.

    அரியலூர்: பரஞ்ஜோதி, கொறடா ராஜேந்திரன்.

    புதுக்கோட்டை: அமைச்சர் விஜயபாஸ்கர், பி.கே.வைரமுத்து.

    கிருஷ்ணகிரி: அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, கோவிந்தராஜ்.

    English summary
    O. Paneerselvam and Palanisamy not participating in ADMK hunger strike for cauvery rights, party headquarters released a list of MPs, MLAs and administrators who take over the protests.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X