For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக தலைவருடன் 'தட்ஸ்தமிழ்' ஆசிரியர் சந்திப்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: 90 வயதிலும் இணையதளத்தில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் முதுபெரும் அரசியல் தலைவராக திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதியை சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மரியாதை நிமித்தமாக ஒன் இந்தியா தமிழ் தலைமை ஆசிரியர் ஏ.கே.கான் (வலது), மனித வள பிரிவு மேலாளர் கே. மகேஷ் ஆகியோர் சந்தித்தனர்.

Oneindia Tamil Editor meet Karunanidhi

இந்த சந்திப்பின் போது திமுக பொருளாளர் மு. க.ஸ்டாலின், திமுக கழக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், கருணாநிதியின் சமூக வலைதள நிர்வாகிகள் நவீன், சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

English summary
One India Tamil editor AK Khan, One India Senior HR Manager K. Mahesh met DMK leader Karunanidhi on yesterday in DMK head quarters 'Anna Arivalayam', Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X