• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

அன்பான உலகத் தமிழ் உறவுகளே! நாம் இணைந்து பயணிக்க இனிய வாய்ப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: உலகத் தமிழ் உறவுகளின் அன்பான வேண்டுகோளை ஏற்று உங்களது ஒன் இந்தியா தமிழ் இணைய தளத்தில் அயலகச் செய்திகள் என்கிற தனிப் பிரிவை உருவாக்கி இருக்கிறோம்.

நீங்கள் வசிக்கும் நாட்டில் நமது தமிழ் உறவுகள் நடத்தும் நிகழ்ச்சிகள், தமிழ் சங்கங்களின் செயல்பாடுகள், கோவில் விழாக்கள் என அனைத்து செய்திகளையும் அனுப்பி வையுங்கள்.

புகைப்படங்கள், வீடியோக்களுடன் கூடிய செய்திகளையும் தாராளமாக அனுப்பலாம்.

உங்களுக்காகவே தொடங்கப்பட்டிருக்கும் அயலகச் செய்திகள் பிரிவு மூலம் அனைத்து உலக தமிழ் உறவுகளுடன் கை கோர்ப்போம்!

அனுப்ப வேண்டிய முகவரி: st.arivalagan@one.in

English summary
Here is the One India Tamil's appeal to the World Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X