For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News: சேலம்-சென்னை 8 வழி பசுமை வழிச்சாலை அமைந்தே தீரும்- முதல்வர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஈரோடு: பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணையிலிருந்து விநாடிக்கு 17000 கன அடி நீர் திறக்கப்படுவதால் அரசு சார்பில் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லித்துறை, ஓடந்துரை, சிறுமுகை கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் அரசு எச்சரிக்கைவிடுத்து தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newest First Oldest First
9:18 PM, 11 Jun

நடிகர் எஸ்வி சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன்

பெண் பத்திரிக்கையாளரை அவதூறு பேசிய வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் சம்மன்

8:28 PM, 11 Jun

வாஜ்பாயை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ராகுல் காந்தி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

7:48 PM, 11 Jun

பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணையிலிருந்து விநாடிக்கு 17000 கன அடி நீர் திறக்கப்படுவதால் எச்சரிக்கை

நெல்லித்துறை, ஓடந்துரை, சிறுமுகை கிராம மக்களுக்கு எச்சரிக்கை

6:03 PM, 11 Jun

பெங்களூர் ஜெயநகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

மாலை 5 மணி நிலவரப்படி 51% வாக்குப்பதிவு

காங்கிரஸ்-பாஜக நடுவே நேரடி போட்டி நிலவியது

3:56 PM, 11 Jun

ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் முன்னாள் கமிஷனர் ஜார்ஜுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் ஜூன் 13-ஆம் தேதி ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
3:27 PM, 11 Jun

தற்போது அரசியலுக்கு வந்துள்ள நடிகர்கள் கார்பைட் பழங்கள்-தோப்பு வெங்கடாசலம்
3:26 PM, 11 Jun

பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிரான போராட்டம்- ஸ்டாலின் பேச்சு சபை குறிப்பில் இருந்து நீக்கம்

தாம் பேசியதை சபைக் குறிப்பில் இருந்து நீக்க கூடாது- ஸ்டாலின்

ஸ்டாலின் பேசியதை நீக்கியதால் முதல்வரின் பதில் உரையை புறக்கணித்ததுதிமுக வெளிநடப்பு

3:25 PM, 11 Jun

ஜெ. மர்ம மரணம்: மாஜி கமிஷனர் ஜார்ஜுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

ஜார்ஜ் ஜூன் 13-ல் ஆஜராக ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்

1:38 PM, 11 Jun

5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது

1:26 PM, 11 Jun

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதி
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் அனுமதி
அரசியலிலிருந்து ஓய்வு பெற்று வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார் வாஜ்பாய்
1:13 PM, 11 Jun

நாகை, எண்ணூர், புதுச்சேரி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

அதிக காற்று வீசும் என்பதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

1:13 PM, 11 Jun

அமீரை கொலை செய்ய முயற்சி- இயக்குநர் பாரதிராஜா

டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்த பிறகு பாரதிராஜா பேட்டி

12:45 PM, 11 Jun

அமெரிக்கா செல்ல தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு

அமெரிக்காவின் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமர்நாத்துக்கு அழைப்பு

12:38 PM, 11 Jun

தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் நிலங்கள் ஆக்கிரமிப்பு

ஆதீனங்கள் பதிலளிக்க மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு

சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் அதிரடி

நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் அமர்வு உத்தரவு

அனைத்து ஆதீனங்களும் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

55,820 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது

12:18 PM, 11 Jun

தூத்துக்குடியில் நடந்தது போல சேலம் போராட்டம் மாறிவிடக்கூடாது : ஸ்டாலின்

சென்னை - சேலம் 8 வழி பசுமைவழிச்சாலைக்கு எதிராக சேலத்தில் போராட்டம் வலுக்கிறது

8 வழிச்சாலைக்காக 8 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு

12:00 PM, 11 Jun

சேலம் - சென்னை 8 வழிச் சாலை கட்டாயம் வரும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

8 வழிச் சாலை அமைப்பதை யாரும் குறை கூறக் கூடாது - முதல்வர்

படிப்படியாக பசுமை நெடுஞ்சாலை அமைக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

11:44 AM, 11 Jun

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட கோரிக்கை

திருச்சி பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்

சிறிதளவு தண்ணீர் விட்டால் ஆடு, மாடு மேய்வதற்கு உதவும்

இந்த மாதத்துக்குள் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டால் குறுவை சாகுபடி செய்யலாம்

9:46 AM, 11 Jun

மத்திய இணைச் செயலாளர் பதவிகளில் ஐ.ஏ.எஸ் தேர்வின்றி வெளியாரை நியமிக்கும் முயற்சி

மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

சமூக நீதியை ஒழித்து சங்பரிவாரின் பாசிச ஆட்சியைக் கொண்டு வர திட்டம் : வைகோ

9:17 AM, 11 Jun

ரூ. 251 ஸ்மார்ட் போன் தயாரித்த நிறுவனர் கைது

டெல்லியில் பாலியல் புகாரில் பணம் பறித்ததாக மோகித் கோயல் கைது

மோகித் கோயல் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார்

8:30 AM, 11 Jun

கர்நாடகாவின் ஜெயநகர் தொகுதிக்கு இன்று இடைத் தேர்தல்

பாஜக-காங்கிரஸ் இடையே நேரடி பலப்பரிட்சை

பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்ததால் இடைத்தேர்தல்

8:29 AM, 11 Jun

எழுத்தாளர் செளபா திடீர் மரணம்

மகனைக் கொன்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் செளபா

உடல் நல பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

இன்று அவர் மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன

8:28 AM, 11 Jun

பெ.மணியரசன் தாக்கப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது
8:28 AM, 11 Jun

காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் மீது தாக்குதல்

தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு சென்றபோது மர்ம நபர்கள் தாக்குதல்

English summary
A flood alert has been sounded along river Bhavani in the district, as surplus water is being released from Pilloor dam, official sources said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X