For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tamilnadu Flash News Live: நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    போயஸ்கார்டனில் ரஜினியை சந்தித்த பிறகு ஆனந்தராஜ் பேட்டி -வீடியோ

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது.

    People throng jewellery shops on Akshaya Tritiya

    தற்போது புதுப்படங்களை வெளியிடவும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் நேற்று அட்சய திருதியையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 6 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

    Newest First Oldest First
    5:16 PM, 19 Apr

    நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு
    5:16 PM, 19 Apr

    28ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார் நிர்மலா தேவி
    5:16 PM, 19 Apr

    விசாரணை நடத்த அனுமதிக்குமாறு சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு
    4:25 PM, 19 Apr

    நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் கமிஷனுக்கு உதவ 2 பெண் உறுப்பினர்கள் நியமனம்
    4:24 PM, 19 Apr

    அன்னை தெரசா பல்கலை. பேராசிரியை கமலி, வேளாண் பல்கலை. பேராசிரியை தியாகேஸ்வரி நியமனம்
    4:24 PM, 19 Apr

    மாணவிகளிடம் விசாரணை நடத்த வசதியாக பெண் பேராசிரியைகள் நியமனம்- மதுரையில் சந்தானம் பேட்டி
    4:24 PM, 19 Apr

    எந்த மாதிரி கேள்விகள் கேட்கப்படும் என்பதை இப்போது கூற முடியாது
    4:24 PM, 19 Apr

    நிர்மலா தேவி விவகாரம் பற்றி விவரம் தெரிந்த பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்
    1:29 PM, 19 Apr

    பேராசிரியை விவகாரத்தில் பெண் நீதிபதி தலைமையில் குழு அமைக்க விசாரிக்க வேண்டும் - திருமாவளவன்
    1:29 PM, 19 Apr

    எச். ராஜா பேசுவது குறித்து வேடிக்கை பார்க்காமல் அவரை உடனே அரசு கைது செய்ய வேண்டும் - திருமாவளவன்
    1:29 PM, 19 Apr

    பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மரபு மீறி ஆளுநர் செயல்படுகிறார்- திருமாவளவன்
    1:28 PM, 19 Apr

    17 அமைப்புகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன - வேல்முருகன்
    1:28 PM, 19 Apr

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தகவல்
    1:28 PM, 19 Apr

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி உழைப்பாளர் சிலை முன்பு போராட்டம் - வேல்முருகன்
    1:28 PM, 19 Apr

    ஏப்ரல் 29ல் சென்னை மெரினாவில் போராட்டம் - வேல்முருகன் அறிவிப்பு
    1:27 PM, 19 Apr

    ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவு
    1:27 PM, 19 Apr

    ஊழல் பிணியை தீர்க்கும் மருந்து லோக் ஆயுக்தா - கமல்
    1:26 PM, 19 Apr

    தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் - கமல்
    1:13 PM, 19 Apr

    தேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி விசாரணை
    12:35 PM, 19 Apr

    தமிழக ஆளுநர் மீது சென்னை கமிஷனரிடம் புகார்
    12:35 PM, 19 Apr

    பெண் செய்தியாளரை கன்னத்தில் தொட்ட ஆளுநர் மீது புகார்
    12:34 PM, 19 Apr

    சட்டக்கல்லூரி மாணவி நந்தினி ஆளுநர் மீது புகார்
    12:34 PM, 19 Apr

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
    12:23 PM, 19 Apr

    நிர்மலா தேவி விவகாரத்தில் நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை தேவை- ஸ்டாலின்
    12:23 PM, 19 Apr

    தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு எப்படி என்பதற்கு நிர்மலா தேவி சம்பவமே உதாரணம்
    12:23 PM, 19 Apr

    ஆளுநர் வெளியேற தொடர்ந்து திமுக வலியுறுத்தி போராடும்- ஸ்டாலின்
    12:23 PM, 19 Apr

    மாநில சுயாட்சிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் ஆளுநர் ஈடுபடுகிறார்-ஸ்டாலின்
    12:23 PM, 19 Apr

    நிதிக்குழு பரிந்துரை விவகாரத்தில் தமிழக அரசு மிகவும் தாமதமாக நடவடிக்கை- ஸ்டாலின்
    12:23 PM, 19 Apr

    காவிரி பிரச்சினையை திசை திருப்பும் நோக்கத்தில் செயல்பாடுகள் என சந்தேகம்
    12:23 PM, 19 Apr

    எச்.ராஜா அநாகரீக டுவிட், ஆளுநர் செயல்பாடுகள் பின்னணியில் சந்தேகம்- மு.க.ஸ்டாலின்
    READ MORE

    English summary
    People thronged jewellery shops on Akshaya Tritiya day in Tamil Nadu. As a result, nearly 6,000 kilo gold have been sold in a day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X