For Daily Alerts
Just In
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் தூவி ஜெயலலிதா மரியாதை- வீடியோ
சென்னை: மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளதையொட்டி கட்சியின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வீடியோ:
Comments
tamilnadu assembly elections 2016 oneindia tamil videos jayalalitha ஜெயலலிதா தமிழக சட்டசபை தேர்தல் 2016 ஒன் இந்தியா தமிழ் வீடியோ
English summary
periyar,MGR, Anna statue in hour of TN chief minister Jayalalithaa
Story first published: Friday, May 20, 2016, 19:03 [IST]