For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுச்சேரி - ஹவுரா ரயிலில் கூடுதலாக ஏசி பெட்டி இணைப்பு

Google Oneindia Tamil News

சென்னை: புதுச்சேரி -ஹவுரா ரயிலில் கூடுதலாக ஏசி பெட்டி இணைக்கப் படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ரயில் எண் 12867/12868 ஹவுரா - புதுச்சேரி - ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் நிரந்தரமாக ஒரு ஏசி 3 டயர் பெட்டி இணைக்கப்படுகிறது.

PERMANENT AUGMENTATION OF TRAINS

கீழ்க்கண்ட ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.

- ரயில் எண் 17652/17651 கச்சிகுடா - சென்னை எழும்பூர் - கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக ஒரு ஏசி 2 டயர் பெட்டி இணைக்கப்படும்.

- ரயில் எண் 17643/17644 சென்னை எழும்பூர் - காக்கிநாடா துறைமுகம் ரயில்களில் கூடுதலாக ஒரு ஏசி 2 டயர் பெட்டி இணைக்கப்படும்.

- ரயில் எண் 17230/17229 ஹைதராபாத் - திருவனந்தபுரம் - ஹைதராபாத் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்காலிகமாக ஒரு ஏசி 3 டயர் பெட்டி இணைக்கப்படும்.

- ரயில் எண் 17235/17236 பெங்களூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு ஏசி 3 டயர் பெட்டியும், ஒரு ஸ்லீப்பர் பெட்டியும் இணைக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Train No.12867/12868 Howrah – Puducherry – Howrah weekly express trains will be permanently augmented by one AC 3-tier coach ex. Howrah from 05.07.2015 and ex. Puducherry from 08.07.2015.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X