For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை இன்னிக்கு எவ்ளோ தெரியுமா?

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.06 காசுகள் என்றும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.94 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று ஜூலை 26 காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

இது நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 1 பைசா உயர்ந்துள்ளது. டீசல் விலையில் மாற்றமில்லை. நேற்றை விலையான லிட்டருக்கு ரூ.57.94காசுகளாகவே உள்ளது.

Petrol, Diesel price today

தங்கத்தைப் போலவே, பெட்ரோல், டீசல் விலைகளும் சமீப நாட்களாக தினசரி நிர்ணயிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Today's petrol, diesel prices
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X