For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அறிமுகமாக உள்ள ரூ.200 நோட்டு இப்படித்தான் இருக்குமா? வைரலாகும் படம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: புதிதாக ரூ.200 நோட்டு அறிமுகம் செய்யப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ள நிலையில் புதிதாக வர உள்ள 200 ரூபாய் நோட்டு இப்படித்தான் இருக்கும் என ஒரு போட்டோ சமூக தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.

2000 ரூபாய் நோட்டு, இளஞ்சிவப்பு வண்ணத்தில் உள்ளது நீங்கள் அறிந்ததே. அதேநேரம், 200 ரூபாய் நோட்டு நீல வண்ணத்தில் காணப்படுவதை போல அந்த போட்டோவில் உள்ளது.

Picture of RS 200 note going viral

உண்மையிலேயே இது அச்சடிக்கப்பட்ட 200 ரூபாய்தானா, அல்லது எடிட்டிங் புரளியா என்பது இன்னும் சில நாட்களில் அரசு 200 ரூபாய் நோட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிடும்போது தெரிந்துவிடும்.

English summary
An picture of RS 200 note going viral in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X