For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜி.கே.மணி தலையில் ஆபரேஷன்.. நலமுடன் இருப்பதாக தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று இரவு திடீரென மயங்கி விழுந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது தலையில் இன்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

PMK leader G K Mani hospitalised

ஜி.கே.மணிக்கு நேற்று இரவு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்குப் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் அவரது தலையில், பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து இன்று காலை அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல் நிலை தேறி வருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
PMK leader G K Mani has been hospitalised after he fell ill yesterday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X