ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்ய டிடிவி தினகரனுக்கு போலீஸ் அனுமதி... இன்று மாலை பிரசாரம் தொடக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தினகரனுக்கு கடைசி வாய்ப்பு... ஆர்.கே.நகர் அக்னி பரீட்சையில் தோற்றால் அடுத்த தளபதி ‘திவாகரன்’- வீடியோ

  சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய டிடிவி தினகரனுக்கு போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். இதையடுத்து அவர் தனது பிரசாரத்தை மாலை 5 மணிக்கு தொடங்குகிறார்.

  Police not permit to do campaign in RK Nagar for TTV Dinakaran

  ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக,பாஜக, நாம் தமிழர் கட்சியினர், தினகரன் அணியினர் என போட்டியிடுகின்றனர்.

  Police not permit to do campaign in RK Nagar for TTV Dinakaran

  இதில் அனைவரும் தங்கள் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். ஆனால் தினகரன் தரப்பினர் இன்னும் பிரசாரத்தை தொடங்கவில்லை.

  இன்று பிரசாரம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் அனுமதி கோரிய நிலையில் மீண்டும் தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள முடியாமல் தினகரன் அணியினர் தவித்து வந்தனர்.

  Police not permit to do campaign in RK Nagar for TTV Dinakaran

  இன்று பிரசாரம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் அனுமதி கோரிய நிலையில் மீண்டும் தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள முடியாமல் தினகரன் அணியினர் தவித்து வருகின்றனர்.

  இந்நிலையில் பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் செய்ய தினகரனுக்கு காவல் துறை அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் தினகரன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Police has not given permission to do election campaign in R.K Nagar bypoll 2017 for TTV Dinakaran faction for 4 days.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற