For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் மூன்றாண்டு கால சாதனையப் பத்திப் பேசுங்க... கட்டளையிட்ட அமித் ஷா: வீடியோ

புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக தேசிய தலைவர் அமிஷ் ஷா, மோடியின் மூன்றாண்டு கால சாதனைகளைப் பற்றி புதுவை பாஜகவினர் பேச வேண்டும் என கூறினார்.

By Suganthi
Google Oneindia Tamil News

புதுச்சேரி: பிரதமர் மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனைகளை பாஜகவினர் எடுத்துக் கூற வேண்டும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா புதுச்சேரியில் நடைபெற்ற தொழில் வல்லுநர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பிரதமர் மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனைகளை பற்றி புதுச்சேரியில் பாஜகவினர் பேச வேண்டும் என கூறினார்.

 Puducherry Bjp should talk about 3 years victories of Modi sadi Amit shah

அக்கூடத்தில் புதுவை பாஜக தலைவர் சுவாமிநாதன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

English summary
Bjp should talk about the victories of 3 yeras of BJP regime in Puducherry said, Bjp national leader Amit shah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X