For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுச்சேரி அமைச்சர் கந்தசாமிக்கு டெங்கு காய்ச்சல் இல்லை.. பரிசோதனையில் உறுதியானது!

புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பில்லை என தெரியவந்துள்ளது.

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர் கந்தசாமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பில்லை என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

Puducherry minister kandasami affected by fever

டெங்கு காய்ச்சலைத் தடுக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் காய்ச்சலின் தீவிரம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் கந்தசாமி டெங்கு காய்ச்சலால் தான் பாதிக்கப்பட்டுள்ளாரா என மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் கந்தசாமிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பில்லை என உறுதியாகியுள்ளது.

English summary
Puducherry minister kandasami affected by fever. doctors did dengue test to him. He is not having dengue fever.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X