For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்வே பட்ஜெட் விபரங்கள் உடனுக்குடன்... இதோ உங்கள் தட்ஸ்தமிழ் மொபைலில்!

Google Oneindia Tamil News

சென்னை: ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப் படுகிறது. இதில் பயணிகளுக்கு என்னென்ன மாதிரியான சலுகைகள் கிடைக்கும், ரயில் கட்டணம் உயருமா என்பதைத் தெரிந்து கொள்ள மக்கள் படு ஆர்வமாக இருக்கிறார்கள்.

எனவே, ரயில்வே பட்ஜெட் குறித்த விபரங்களை உலகில் நீங்கள் எங்கே இருந்தாலும் உங்களுக்கு உடனுக்குடன் கொடுக்க இதோ தட்ஸ்தமிழின் மொபைல் வெர்ஷன் தயாராகி விட்டது.

railway budjet updates in thatstamil mobile app

கம்ப்யூட்டரில் உங்களை வசீகரிப்பதோடு இப்போது ஸ்மார்ட் போன்களிலும் அதே பொலிவுடன் அலங்கரித்துக் கொண்டிருக்கும் உங்கள் தட்ஸ்தமிழில் ரயில்வே பட்ஜெட் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

(தட்ஸ்தமிழின் ஆப் டெளன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்க)

இது தவிர ரயில்வே பட்ஜெட் தொடர்பான சிறப்புச் செய்திகள், ஆய்வு செய்திகள் உள்ளிட்டவற்றையும் நீங்கள் இதில் பார்க்கலாம்.

(தட்ஸ்தமிழின் ஆப் டெளன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்க)

கவலையே வேண்டாம்.. நீங்கள் எங்கிருந்தாலும்.. அந்த இடத்திற்கே வந்து உங்களுக்கு ரயில்வே பட்ஜெட் குறித்த செய்திகளை சுடச் சுடக் கொடுக்க தட்ஸ்தமிழ் மொபைல் வெர்ஷன் ரெடி.. நீங்களும் ரெடியா இருங்க... !

English summary
Come and let us know this railway budget with Thatstamil mobile App.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X