For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 சொம்பு, 6 நாட்டாமை, தீர்ப்பு வெளங்கிடும்: ஆறுமுக கூட்டணியை வாரும் ராமராஜன்- வீடியோ

By Siva
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: புதிதாக வந்துள்ள ஆறுமுக கூட்டணி தேர்தலுக்கான மாறும்முக கூட்டணி என அதிமுக பேச்சாளரான நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கோவிந்தராஜுவை ஆதரித்து நடிகர் ராமராஜன் அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ஆறு சொம்பு, ஆறு நாட்டாமை இருந்தால் தீர்ப்பு வழங்க முடியாது என்றார்.

வீடியோ:

English summary
ADMK star campaigner actor Ramarajan has given a new explanation to Arumuga Kootani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X