For Daily Alerts
Just In
ரேஷன் அரிசியைக் கடத்தி கேரளாவில் அதிக விலைக்கு விற்க முயற்சி - 2 பேர் கைது - வீடியோ
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே ரேஷன் அரிசியைக் கடத்தி கேரளாவில் அதிக விலைக்கு விற்க முற்பட்ட இரண்டு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
Comments
cumbum ration rice seized arrest oneindia tamil videos கம்பம் ரேஷன் அரிசி கடத்தல் கேரளா கைது ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Near Cumbum the police have seized smuggled ration rice and arrested two persons.
Story first published: Saturday, June 25, 2016, 16:58 [IST]