• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் வீட்டு கொலு.. கோலாகல படங்கள்.. வாங்க, வந்து பாருங்க!

|
    நவராத்திரி கொண்டாட்டம்! உங்கள் வீட்டு கொலு புகைப்படங்கள்,வீடியோக்களை அனுப்புங்கள்

    சென்னை: ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் தங்களது வீடுகளில் வைத்துள்ள கொலு குறித்த புகைப்படங்களை குவிக்க ஆரம்பித்து விட்டனர்.

    நாடெங்கும் நவராத்திரி கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. வீடுகளில் கொலு வைப்பது நவராத்திரி விழாவின் கண்கவர் அம்சங்களில் ஒன்று. முன்பு போல இல்லாமல் இப்போது நவராத்திரி கொலு வைப்பில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கேற்ப விதம் விதமான பொம்மைகள், கடவுள் சிலைகள் குவியத் தொடங்கி விட்டன.

    நமது வாசகர்களும் தங்கள் வீட்டு கொலு குறித்த புகைப்படங்களை அனுப்பி வருகின்றனர். அதிலிருந்து சில இதோ..

    முதல் கொலு

    முதல் கொலு

    நமது வாசகர் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த மஞ்சுளா சிவம் அனுப்பி வைத்துள்ள கொலு படம். இது அவர்கள் வீட்டில் வைக்கும் முதல் கொலு என்பதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுப்பியுள்ளார்.

     5 படி கொலு

    5 படி கொலு

    5 படிகளில் இந்த கொலு வைக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டில் வைத்த முதல் கொலு என்பதால் மஞ்சுளா சிவம் குடும்பத்தினருக்கு நாமும் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.

    வாசகர் பார்த்தசாரதி வீட்டு கொலு

    வாசகர் பார்த்தசாரதி வீட்டு கொலு

    இது நமது வாசகர் ஆர்.எஸ். பார்த்தசாரதி வீட்டில் வைக்கப்பட்டுள்ள அழகிய கொலு

    இதுவும் பார்த்தசாரதி வீட்டு கொலு

    இதுவும் பார்த்தசாரதி வீட்டு கொலு

    இதுவும் அதே வாசகர் ஆர்.எஸ். பார்த்தசாரதி வீட்டில் வைக்கப்பட்டுள்ள கொலுதான். அழகு அழகான வண்ணச் சிலைகள், குட்டிக் குட்டியாக.

    இது திண்டுக்கல் கார்த்திகேயன் வீடு

    இது திண்டுக்கல் கார்த்திகேயன் வீடு

    இது நமது வாசகர் திண்டுக்கல் கார்த்திகேயன் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அழகிய கொலு.. கூடவே இரண்டு குட்டி தேவதைகளும்!

    வாசகர் பிரகாஷ் வீட்டு கொலு

    வாசகர் பிரகாஷ் வீட்டு கொலு

    இது நமது வாசகர் பிரகாஷ் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அழகிய கொலு.

    பெங்களூர் கொலு

    பெங்களூர் கொலு

    இது பெங்களூர், பனத்தூர், காடுபீசனஹள்ளி பகுதியில் வசித்து வரும் நமது வாசகர் எம்.கார்த்தி வீட்டில் வைக்கப்பட்டுள்ள அழகிய கொலு.

    வாசகர் முருகேசன்

    வாசகர் முருகேசன்

    இது நமது வாசகர் கே.முருகேசன் நமக்கு அனுப்பி வைத்துள்ள தனது வீட்டு கொலு படம். அழகான கொலு வரிசை!

    திண்டுக்கல் சரவணன்

    திண்டுக்கல் சரவணன்

    இது நமது வாசகர் திண்டுக்கல் ஆர். சரவணன் வீட்டு கொலு.

    சென்னை ஹரிஹரன்

    சென்னை ஹரிஹரன்

    சென்னை அசோக் நகரில் வசிக்கும் நமது வாசகர் டி. ஹரிஹரன் வீட்டு கொலு. அற்புதமான இந்திய கொலு!

    முருகன் முதல் முப்பெரும் தேவியர் வரை

    முருகன் முதல் முப்பெரும் தேவியர் வரை

    இது நமது அன்பு வாசகர் சந்திரசேகரன் குணசேகரன் இல்லத்து கொலு. முருகன் முதல் முப்பெரும் தேவியர் வரை அசத்தலான கொலு வரிசை.

    [வந்துருச்சு நவராத்திரி.. கொலு வச்சாச்சா.. ஷேர் பண்ணுங்களேன் எங்களுடன்!]

     
     
     
    English summary
    Check out the Navrati pooja celebration images, foods, colourful idols photos from Oneindia Tamil readers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X