For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணல் குவாரிகளில் டிஜிட்டல் முறை செயல்படுத்த வேண்டும்.. மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை - வீடியோ

தமிழகத்தில் உள்ள மணல் லாரி குவாரிகளில் டிஜிட்டல் முறையை செயல்படுத்த வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

நாமக்கல்: தமிழகத்தில் உள்ள மணல் லாரி குவாரிகளில் டிஜிட்டல் முறையை செயல்படுத்த வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டதற்கும் அவர்கள் பொதுப்பணித்துறைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய யுவராஜ் தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

Sand lorry owners have demanded the implementation of digital system in sand quarries

தெலுங்கானாவைப் போல் ஆன்லைன் மூலம் அரசே மணல் குவாரிகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தாரர். தங்களின் கோரிக்கைகளை 15ஆம் தேதிக்குள் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இல்லை எனில் வரும் 15ஆம் தேதி மணல் லாரி உரிமையள்ரக சங்கம் சேர்ந்து ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

English summary
Sand lorry owners have demanded the implementation of digital system in sand larry quarries in Tamil Nadu. If their demands not accepted they will give petition to Governor on15th of May, they said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X