For Daily Alerts
Just In
சத்தியமங்கலத்தில் பக்ரீத் சிறப்பு ஊர்வலம் வீடியோ
சத்தியமங்கலம் : இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஊர்வலமாக சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு குர்பானி கொடுத்து சிறப்பு தொழுகை நடத்தி பக்ரீத் திருநாளை கொண்டாடினர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன. சத்தியமங்கலத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஊர்வலமாக சென்று சிறப்பு தொழுகை நடத்தினர்.
Comments
English summary
Bakrid celebrated worldwide, Sathymangalam Muslims ralleyed around the streets and had special prayers.