For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவாஜி சிலையைக் காப்பாற்றுங்கள்... சீமான் வேண்டுகோள்

Google Oneindia Tamil News

Seeman
சென்னை:நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிலையை பாதுகாக்க வேண்டும் என்று நாம் தமிழர் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

நடிகர் திலகம் சிவாஜி கணசேன் தமிழ் கலையுலகின் அரிய அடையாளம். நடிப்பின் வழிநின்று தமிழ்ச் சமூகத்தை நல்வழிப்படுத்திய மாபெரும் கலைஞன். சிவாஜி கணேசனை ஒரு நடிகராக மட்டும் பார்க்க முடியாது.

அவர் தமிழ்ப் பேரினத்தின் பண்பாட்டு அடையாளம். தமிழ்க் கலை இலக்கிய வடிவத்தின் பெருமைமிகு குறியீடு.

தமிழ் கலாசாரத்தின் கம்பீர அடையாளமாக விளங்கும் சிவாஜிகணேசனின் சிலைக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாதபடி காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Naam Tamilar president Seeman has urged the TN govt to save Shivaji Ganesan statue in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X