For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை-பெங்களூர் உள்பட 10 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 10 எக்ஸ்பிரஸ் ரயில்களும், 4 பயணிகள் ரயில்களும் விடப்படுகின்றன.

புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் விவரம்:

அகமதாபாத்- சென்னை சென்ட்ரல் (வாரம் 2 முறை)

லோக் மன்யா திலக்- சென்னை சென்ட்ரல் (வாரம் ஒருமுறை)

பெங்களூர் - சென்னை சென்ட்ரல் (தினசரி)

Southern railway announced 10 new express trains

விசாகப்பட்டினம் - சென்னை சென்ட்ரல் (வாரம் ஒருமுறை)

மன்னார்குடி - ஜோத்பூர் (வழி: சென்னை எழும்பூர்- வாரம் ஒருமுறை)

திருவனந்தபுரம் - டெல்லி (வாரம் ஒருமுறை)

திருவனந்தபுரம் - நிஜாமுதீன் (வழி: ஆலப்பூழை- வாரம் ஒருமுறை)

நாகர்கோவில் - கச்சகூடா (வழி: மதுரை, நாமக்கல், காட்பாடி- வாரம் ஒருமுறை)

பெங்களூர் - மங்களூர் (வழி : மைசூர், தினசரி)

ஹவுரா - பெங்களூர் யஷ்வந்த்பூர் (வழி : புவனேஸ்வர், ரேணி குண்டா, காட்பாடி- வாரம் ஒருமுறை)

இந்த புதிய ரயில்கள் இயக்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

பயணிகள் ரயில் விவரம்:

மன்னார்குடி - மயிலாடுமுறை (தினசரி)

புனலூர் - கன்னியாகுமரி (தினசரி)

நெல்லை - திருச்செந்தூர் (தினசரி)

காசர்கோடு -பைந்தூர் மூகாம்பிகா ரோடு (தினசரி)

இந்த பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

English summary
Southern railway announced 10 new express train and 4 passenger trains.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X