• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மதுரை திருமங்கலத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

By Mayura Akilan
|

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 25ம் வார்டில் தேசிய நகர்புற நலவாழ்வு இயக்கம் சார்பில் நடைபெற்ற இலவச சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

இலவச சிறப்பு மருத்துவ முகாமில் ஆண்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் திருமங்கலம் அரசு மருத்துவமனையைச் சார்ந்த துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களைக் கொண்டு பல்வேறு மருத்துவ சிகிக்சைகள் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Special Medical Camp in Thirumangalam

பொதுமருத்துவம், கண் சிகிச்சை, காது மூக்குத் தொண்டை, ஸ்கேன், இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்கு வந்தவர்களுக்கு மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.

Special Medical Camp in Thirumangalam

இந்த மருத்துவ முகாமில் - திருமங்கலம் நகர் மன்றத் தலைவர் திருமதி. உமா விஐயன், நகர செயலாளர் திரு. விஐயன். 25வது வார்டு அதிமுக நகர துணை செயலாளர் திரு. ராஜாமணி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Special Medical Camp in Thirumangalam

 
 
 
English summary
A Special medical camp hold at 25th ward in Tirumangalam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X