ஜெயலலிதா நலம் பெற வேண்டி தேவர் நினைவிடத்தில் கருணாஸ் சிறப்பு பூஜை!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடத்துகிறார் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ்.
முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் தலைவரான கருணாஸ், கடந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் நின்று வெற்றிப் பெற்றவர்.

சட்டசபையில் தனது பேச்சுத் திறமை காரணமாக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு உள்ளானவர்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த மூன்று வாரங்களாக உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சிறப்பு பூஜை நடத்துகிறார்.
இன்று நடக்கும் இந்த பூஜையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன், இராமநாதபுரம் மாவட்டம் அன்வர் ராஜா எம்பி, மாவட்ட செயலாளர் முனியசாமி, உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர அஇஅதிமுக மற்றும் முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த பூஜையின்போது 500 பேருக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications