For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்ட்ரலில் இருந்து கோவை, ஈரோடு, ஹவுராவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு கோவை, ஈரோடுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை- கோவை இடையே இரவு 10.10க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வடக்கில் நிற்கும். மேலும் கோவை-சென்னை சென்ட்ரல் இடையே இரவு 10.40க்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் பெரம்பூர்,அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் நிற்கும்.

Special train from Central to Coimbatore, Erode

சென்னை சென்ட்ரல்- ஈரோடு இடையே இரவு 10.40 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கபடுகிறது. காட் பாடி, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூரிலும் நிற்கும். பொரம்பூர், புட்டிரெட்டிப்பட்டி, பொம்மிடி, சேலம், சங்கரிதுர்க்கத்திலும் சிறப்பு ரயில் நிற்கும்.

சென்னை சென்ட்ரல்-ஹவுரா இடையே சிறப்பு ரயில் இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும். கூடூர், நெல்லை,ஒங்கோல்,சிராலா,பாபட்லா,தெனாலி,விஜயவாடா,எல்லுரூவிலும் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Southren Railway announced Special train from Chennai central to Coimbatore and Erode.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X