For Daily Alerts
Just In
மனைவி, மகனுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்த ஸ்டாலின் - வீடியோ
சென்னை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு திமுக பொருளாளர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வாக்குச்சாவடியில் மனைவி துர்கா, மகன் உதயநிதி மற்றும் மருமகள் என குடும்பத்தினருடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.
ஸ்டாலின் வாக்குப்பதிவு வீடியோ:
Comments
tamilnadu assembly elections 2016 oneindia tamil videos stalin தமிழக சட்டசபை தேர்தல் 2016 ஒன் இந்தியா தமிழ் வீடியோ ஸ்டாலின்
English summary
DMK treasurer stalin has casted his vote at a polling booth in Teynampet
Story first published: Monday, May 16, 2016, 19:59 [IST]