For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாமு... அடிக்கிற வெயிலுக்கு இதுதான் சரியான மீமு!

Google Oneindia Tamil News

சென்னை: மதுரை பக்கம் போய்க் கேட்டால் அடேங்கப்பா வெள்ளை வெயிலா அடிக்குதுய்யா என்பார்கள். சுள்ளென சுட்டெரிக்கும் கடுமையான வெயிலைத்தான் வெள்ளை வெயில் என்பார்கள்.

அப்படி ஒரு வெயில் தமிழகத்தை உலுக்கிப் போட்டு வருகிறது. எப்பப் பார்த்தாலும் எருமை மாடு மாதிரி தண்ணிக்குள்ளேயே மிதந்து கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படி ஒரு புழுக்கம்.

இந்த வெயில் நேரத்தின் கொடுமையை படு பொருத்தமாக விவரிக்கிறது நாம் கண்ட மீம்.. அது இதோ..!

Summer memes
English summary
A meme on the horrible hot summer depicts the woes of the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X