For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக பட்ஜெட்: பள்ளி கல்வித்துறைக்கு அதிக அளவாக ரூ34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilnadu Budget 2020 | கல்வி முதல் விவசாயம் வரை அதிமுக அரசின் 2020-21 தமிழக பட்ஜெட்

    சென்னை: தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு அதிக அளவாக ரூ34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    Tamil Nadu Budget: Education sect to get Rs 34,181.73 cr

    தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து வெளியிட்ட நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள்:

    - ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூபாய் 6,754 கோடி ஒதுக்கீடு

    - நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக ரூபாய் 18,540 கோடி

    - பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக பட்சமாக ரூபாய் 34,181 கோடி

    - உயர் கல்வித்துறைக்கு ரூபாய் 5,052 கோடி

    - சுகாதாரத்துறைக்கு ரூபாய் 15,863 கோடி

    - உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி

    - வேளாண் துறைக்கு ரூ11,894 கோடி

    - மீன்வளத்துறைக்கு ரூ1,229 கோடி

    - எரிசக்தித் துறைக்கு ரூ20,115.58 கோடி

    - நெடுஞ்சாலை துறைக்கு ரூ15,850. 54 கோடி

    Tamil Nadu Budget: Education sect to get Rs 34,181.73 cr
    English summary
    The education sector got the maximum allocation at Rs 34,181 crore in Tamilnadu Budget.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X