For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7 லட்சம் பெண்களுக்கு 28 லட்சம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன

By Chakra
Google Oneindia Tamil News

-7 லட்சம் பெண்களுக்கு 28 லட்சம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன

-சென்னை வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு பாராட்டு

-மின்சார துறைக்கு ரூ13,819 கோடி நிதி ஒதுக்கீடு

-போர்க்கால அடிப்படையில் வெள்ள மீட்பு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன- ஓபிஎஸ்

-அம்மா திட்டம் மூலம் 3 ஆண்டுகளில் 50.50 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை- ஓபிஎஸ்

-10,000க்கும் மேலான இசேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது பாராட்டத்தக்க சாதனை- ஓபிஎஸ்

-அத்திக்கடவு- அவினாசி திட்ட ஆரம்ப கட்டப் பணிகள் உடனே தொடங்கப்படும்: ஓபிஎஸ்

Tamil Nadu interim Budget 2016 Live

-அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை செயல்படுத்த திருத்திய கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்படும்

-இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழரை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும்- ஓபிஎஸ்

-வனத்துறைக்கு ரூ677.93 கோடி நிதி ஒதுக்கீடு- ஓபிஎஸ்

-ஈழத்தில் போர்க்குற்றம் புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை- ஓபிஎஸ்

-தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு சீராக உள்ளது: ஓபிஎஸ்

-நில அபகரிப்பு சக்திகள் ஒடுக்கப்பட்டுள்ளனர்- பட்ஜெட்டில் ஓபிஎஸ்

-இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ6,938.57 கோடி நிதி ஒதுக்கீடு

-மகாமகம் சிறப்பாக நடைபெற ரூ135 கோடி நிதி ஒதுக்கீடு

--இடைக்கால பட்ஜெட்டில் காவல்துறைக்கு ரூ6,099 கோடி நிதி ஒதுக்கீடு

-தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ32.74 கோடி நிதி ஒதுக்கீடு

-புதுவாழ்வுத் திட்டத்துக்கு உலக வங்கி ரூ900 கோடி நிதி- ஓபிஎஸ்

-இடைக்கால பட்ஜெட்டில் ரூ60,610 கோடி நிதி ஒதுக்கீடு

-மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் ரூ100 கோடி ஒதுக்கீடு

-நாட்டில் 2-வது பெரிய பொருளாதாரத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது: ஓபிஎஸ்

-5 ஆண்டுகளில் தமிழகத்தில் 8.01% பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது- ஓபிஎஸ்

Tamil Nadu interim Budget 2016 Live

-பட்ஜெட் உரையில் ஜெ. துதிபாடுதல் மற்றும் சாதனை பட்டியல் வாசிப்புக்காக 15 நிமிடம் ஒதுக்கினார் ஓபிஎஸ்

-இடைக்கால பட்ஜெட் என்பதால் எந்த புதிய அறிவிப்பும் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

-ஆடு, மாடு வழங்கியது உள்ளிட்ட அதிமுக அரசின் இலவச திட்டங்களை பட்டியலிட்டார் ஓபிஎஸ்

-இடைக்கால பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை: முக ஸ்டாலின்

-இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தார்மிக உரிமை அதிமுக அரசுக்கு இல்லை- ஸ்டாலின்

-5 ஆண்டுகளில் தமிழகத்தில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது- இடைக்கால பட்ஜெட்டில் ஓபிஎஸ்

-மின்பற்றாக்குறை பிரச்சனை தீர்க்கப்பட்டு மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது: ஓபிஎஸ்

-காங்கிரஸ், இ.கம்யூ எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு

-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் வெளிநடப்பு

-சட்டசபையில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு

-சட்டசபையில் இருந்து திமுக, மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

-பட்ஜெட் உரையில் வழக்கம் போல ஜெ.க்கு ஓபிஎஸ் புகழாரம்

-தமிழக சட்டசபையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது

-நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

English summary
Finance Minister O Panneerselvam presenting the interim budget for the year 2016-17 on February 16, Tuesday in the State Assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X