For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்நாட்டைத் தவிர தமிழ் மொழி பேசுவோர் எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா?

தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் தமிழர் விவரம்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    அதிகம் பேசப்படும் முதல் 3 மொழிகள் எவை?..வெளியானது புள்ளி விவரம்..வீடியோ

    சென்னை: நாட்டின் பிற மாநிலங்கள் அனைத்திலும் தமிழர்கள் கணிசமான அளவு வாழ்கின்றனர். கர்நாடகாவில் அதிகபட்சமாக 21.10.128 தமிழர்கள் வசிக்கின்றனர்.

    Tamil Speaking persons in Indian States

    2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் தமிழ் பேசும் மக்கள் எண்ணிக்கை விவரம்:

    மாநிலங்கள் தமிழ் பேசுவோர்
    ஜம்மு காஷ்மீர் 14728
    இமாச்சல் 1038
    பஞ்சாப் 10389
    சண்டிகர் 5579
    உத்தரகாண்ட் 2584
    ஹரியானா 12658
    டெல்லி 82719
    ராஜஸ்தான் 8939
    உத்தரபிரதேசம் 14444
    பீகார் 986
    சிக்கிம் 762
    அருணாசலப் பிரதேசம் 1246
    நாகலாந்து 1127
    மணிப்பூர் 1657
    மிசோரம் 306
    திரிபுரா 929
    மேகாலயா 913
    அஸ்ஸாம் 5229
    மேற்கு வங்கம் 15930
    ஜார்க்கண்ட் 10061
    ஒடிஷா 6155
    சத்தீஸ்கர் 10334
    மத்திய பிரதேசம் 20544
    குஜராத் 40072
    டையூ டாமன் 320
    தத்ரா நாகர் ஹைவேலி 739
    மகாராஷ்டிரா 509887
    ஆந்திரா 713848
    கர்நாடகா 2110128
    கோவா 6947
    லட்சத்தீவுகள் 364
    கேரளா 502516
    புதுச்சேரி 1100976
    அந்தமான் நிக்கோபர் தீவுகள் 57830

    English summary
    Here is the state wise list of Tamil Speaking Persons in other states.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X