For Daily Alerts
Just In
தமிழ்நாட்டைத் தவிர தமிழ் மொழி பேசுவோர் எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா?
தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் தமிழர் விவரம்.
Recommended Video
அதிகம் பேசப்படும் முதல் 3 மொழிகள் எவை?..வெளியானது புள்ளி விவரம்..வீடியோ
சென்னை: நாட்டின் பிற மாநிலங்கள் அனைத்திலும் தமிழர்கள் கணிசமான அளவு வாழ்கின்றனர். கர்நாடகாவில் அதிகபட்சமாக 21.10.128 தமிழர்கள் வசிக்கின்றனர்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் தமிழ் பேசும் மக்கள் எண்ணிக்கை விவரம்:
மாநிலங்கள் | தமிழ் பேசுவோர் |
---|---|
ஜம்மு காஷ்மீர் | 14728 |
இமாச்சல் | 1038 |
பஞ்சாப் | 10389 |
சண்டிகர் | 5579 |
உத்தரகாண்ட் | 2584 |
ஹரியானா | 12658 |
டெல்லி | 82719 |
ராஜஸ்தான் | 8939 |
உத்தரபிரதேசம் | 14444 |
பீகார் | 986 |
சிக்கிம் | 762 |
அருணாசலப் பிரதேசம் | 1246 |
நாகலாந்து | 1127 |
மணிப்பூர் | 1657 |
மிசோரம் | 306 |
திரிபுரா | 929 |
மேகாலயா | 913 |
அஸ்ஸாம் | 5229 |
மேற்கு வங்கம் | 15930 |
ஜார்க்கண்ட் | 10061 |
ஒடிஷா | 6155 |
சத்தீஸ்கர் | 10334 |
மத்திய பிரதேசம் | 20544 |
குஜராத் | 40072 |
டையூ டாமன் | 320 |
தத்ரா நாகர் ஹைவேலி | 739 |
மகாராஷ்டிரா | 509887 |
ஆந்திரா | 713848 |
கர்நாடகா | 2110128 |
கோவா | 6947 |
லட்சத்தீவுகள் | 364 |
கேரளா | 502516 |
புதுச்சேரி | 1100976 |
அந்தமான் நிக்கோபர் தீவுகள் | 57830 |
English summary
Here is the state wise list of Tamil Speaking Persons in other states.