For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டான்செட் ரிசல்ட் 2 வாரத்தில் வெளியிடப்படும்...டான்செட் இயக்குனர் தகவல்- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக நடைபெற்ற தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.

இது குறித்து டான்செட் இயக்குனர் மல்லிகா செய்தியார்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் 34 மையங்களில் டான்செட் தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்னும் இரண்டு வாரத்தில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

English summary
TANCET result will be announced within 2 weeks, said Mallika, Director of TANCET
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X