For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News Live: 2016 டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு கண் விழி அசைவு இல்லை: மருத்துவர்

Google Oneindia Tamil News

சென்னை: 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு கண்விழி அசைவு இல்லை என மருத்துவர் அருட்செல்வன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு இஇஜி சோதனை நடத்தப்பட்டதாகவும் அவரது மூளையின் செயல்பாடு,நரம்பு மற்றும் கண் விழி அசைவு குறித்து பரிசோதிக்கப்பட்டதாக மருத்துவர் அருட்செல்வன் தெரிவித்துள்ளார்.

அந்த சோதனையின் போது ஜெயலலிதாவுக்கு கண்விழி அசைவு மீண்டும் செயல்பாட்டுக்குவரவில்லை என்று மருத்துவர் அருள்செல்வன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

Newest First Oldest First
9:54 AM, 21 Aug

மதுரை அரசு மருத்துவமனைக்கு பேறு காலத்தில் சென்ற கர்ப்பிணி

கர்ப்பமே இல்லை என்று திருப்பி அனுப்பிய மருத்துவர்களால் பரபரப்பு

8:32 AM, 21 Aug

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு கண்விழி அசைவு இல்லை

ஜெயலலிதாவுக்கு நரம்பு பாதிப்பால் கை நடுக்கம் இருந்தது

விசாரணை ஆணையத்தில் மருத்துவர் அருள்செல்வன் வாக்குமூலம்

8:32 AM, 21 Aug

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக குறைவு

நீர்வரத்து குறைந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு ஆனது 80 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

8:32 AM, 21 Aug

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கியெறிந்த அமைச்சர்

கர்நாடக அமைச்சர் ரேவண்ணாவின் நடவடிக்கைக்கு மக்கள் கண்டனம்

முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கியெறிந்தார் அமைச்சர் ரேவண்ணா

8:31 AM, 21 Aug

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.ஒரு கோடி மதிப்புள்ள நிவாரணப்பொருட்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

English summary
Appollo Doctor Arulselvan said in Arumugasami commission what happend to Jayalalitha on December5th 2016. There is no eye movement for Jayalalitha on december 5th he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X