உண்மையான சுவாதி கொலையாளியை வெளியே கொண்டு வருவேன்.... ஜாமீனில் வந்த திலீபன் மகேந்திரன்
திருச்சி: சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி கொலையாளி யார் என்பதை வெளியே கொண்டு வருவேன் என்று ஜாமீனில் வெளியே வந்த திலீபன் மகேந்திரன் கூறியுள்ளார்.
சுவாதி படுகொலை தொடர்பாக பல்வேறு பதிவுகளை ஃபேஸ்புக் போட்டிருந்தார் திலீபன் மகேந்திரன். இதனால் சிலர் அவதூறு பரப்புவதாக அவர் மீது புகார் கொடுத்தனர்.
இந்த புகாரில் கைது செய்யப்பட்ட திலீபன் மகேந்திரன் தற்போது ஜாமீனில் வந்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பைத்தியங்களோடு.,...
என்னுடைய உயிருக்கு ரூ5 லட்சம் விலை வைத்திருந்தனராம். அதனால் என்னை பாதுகாக்க உயர் பிரிவு பாதுகாப்பில் தான் சிறை பிடித்துள்ளோம் என்று சொல்லி சிறையில் உள்ள பைத்தியங்களோடு என்னை அடைத்தனர்.

ஜாமீனில்...
என் உடைகளையும் உருவி வெறும் டவுசருடன் நிறுத்தி கொடுமைப்படுத்தினர். இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறேன்.

வெளியே சொல்வேன்...
சுவாதி கொலையில் உண்மைகளை வெளியே சொல்வதினால் ஒரு தேடப்படும் குற்றவாளி கொடுத்த புகாரின் பேரில் என்னை கைது செய்திருக்கிறார்கள். நான் சுவாதி வழக்கின் உண்மையான குற்றாவளி யார் என்பதை கண்டிப்பாக வெளியே கொண்டு வருவேன்.

மதக்கலவரம் உருவாக்க சதி
சுவாதி கொலையை வைத்து மதக்கலவரம் உருவாக்க திட்டமிட்டார்கள். உண்மையை சொன்ன பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டார்கள். அந்த பெண் தற்போது ஆப்பிரிக்காவில் இருக்கிறார்.
இவ்வாறு திலீபன் மகேந்திரன் கூறினார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications