For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

படித்ததில் பிடித்தது... திருக்குறளும் மனைவியும் ஒன்று... !

திருக்குறளும், மனைவியும் ஒன்று எப்படி தெரியுமா?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வாட்ஸ் ஆப்பில் கண்ட இன்னொரு செய்தி இது.

2 காரணங்களால், மனைவியும் ஒரு திருக்குறள் தான்...!!!

எப்படி?

Thirukural and wife are same!

திருக்குறளில் அதிக அதிகாரங்கள் உள்ளன. இரண்டே அடியில் அனைத்தையும் புரிய வைக்கிறது குறள்.

அப்படித்தான் மனைவியும்.

வீட்டில் மனைவிக்கு மட்டுமே அதிக அதிகாரம் உள்ளது.

சொல்லிப் புரியாததை "இரண்டே அடி"யில் டக்கென புரிய வைத்து விடுவார் மனைவி!

இப்போ சொல்லுங்க மனைவியும் திருக்குறளும் ஒன்றுதானே?

English summary
Both wife and Thirukural are same, says a message seen in whats app. Look at that joke here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X