For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் பின்தங்கினார்!

Google Oneindia Tamil News

சென்னை: காட்டுமன்னார் கோவில் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பின்தங்கியுள்ளார். அதிமுக வேட்பாளர் தபால் வாக்குகளில் முதலிடத்தைப் பிடித்தார்.

Thirumavalavan comes second in Kattumannarkovil

காட்டுமன்னார் கோவிலில் கடும் போட்டியில் சிக்கியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு தபால் வாக்குகளில் பின்னடைவே கிடைத்தது.

அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 1070 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவனை விட முன்னிலை பெற்றார். திருமாவளவனுக்கு 2வது இடமே கிடைத்தது.

English summary
VCK leader Thirumavalavan has got second place in Kattumannarkovil in postal ballots.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X