For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அம்மா'வுக்காக ஒரு ரூபாய்க்கு சவாரி செய்த ஆட்டோ டிரைவர்: வீடியோ

By Siva
Google Oneindia Tamil News

கோவை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 6வது முறையாக முதல்வராக பதவியேற்றதை கொண்டாடும் வகையில் கோவையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இன்று நாள் முழுவதும் சவாரிக்கு ரூ.1 மட்டுமே கட்டணமாக வாங்குகிறார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

வீடியோ:

English summary
An auto driver in Coimbatore is charging just Rs. 1 from customers to celebrate Jaya's come back as CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X