For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எவ்ளோ பெரிய நடிகரின் படமென்றாலும் கூடுதல் கட்டணம் கிடையாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ - வீடியோ

எவ்வளவு பெரிய நடிகரின் படம் வந்தாலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது. விதிகளை மீறி கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பண்டிகை காலங்களில் எவ்வளவு பெரிய நடிகரின் படம் வந்தாலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது. விதிகளை மீறி கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி தவிர்த்து திரைப்படங்களுக்கு தமிழக அரசு கூடுதலாக 10 சதவிகிதம் கேளிக்கை வரி விதித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் திரைத்துறை அமைப்புகள், கேளிக்கை வரியை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 6ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடவில்லை.

Ticket price issue Minister Kadambur Raju press meet

இதுதொடர்பாக தமிழக அரசுடன், திரைத்துறை அமைப்புகளின் நிர்வாகிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, கேளிக்கை வரியை 10 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்க தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்தது என்று கூறியுள்ளார்.

English summary
Even as theatres in suburbs are selling tickets for Vijay starrer Mersal for Deepavali at exorbitant rates, State Information and Publicity Minister Kadambur Raju today warned cinema halls not to sell tickets above the rates prescribed by the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X