For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹஜ் மானியம் ரத்து.. தமிழக மாவட்ட தலைநகரங்களில் காங். நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    இஸ்லாமியர்களுக்கான ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து

    சென்னை: ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, நாளை மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

    இந்த ஆண்டு முதல், ஹஜ் புனித பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கான மானியம் ரத்து செய்யப்படுவதாகவும், அதன் மூலம் மிச்சப்படும் ரூ.500 கோடி பணம், பெண் குழந்தைகள் கல்வி செலவுக்காக ஒதுக்கப்படும் என்றும், மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியானது.

    Tirunavukarasar announced Congress will protest against Haj subsidy decicison

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

    English summary
    The Congress chief Tirunavukarasar announced that the Congress protest will be held tomorrow in the district capitals, condemning the cancellation of Haj subsidy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X