For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை மாவட்டத்தில் 24.65 லட்சம், தூத்துக்குடி மாவட்டத்தில் 13.79 லட்சம் வாக்காளர்கள்!

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக இறுதி வாக்காளர் பட்டியல் வெளி்யிடப்பட்டது. இதில் நெல்லை மாவட்டத்தில் 24.65 லட்சம் வாக்காளர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 13.79 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் மே 16ம் தேதி நடக்கிறது. தேர்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த 15ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடந்தது. இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Tirunelveli and Tuticorin district voters list revealed by the election commission

இதில் நெல்லை மாவட்டத்தில் 24.65 லட்சம் வாக்காளர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 13.79 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி வாரியாக விபரம் வருமாறு:

தொகுதி ஆண் பெண் மாற்றுபாலினம் மொத்தம்
சங்கரன்கோவில் 1,14,124 1,19,098 5 2,33,227
வாசுதேவநல்லூர் 1,09,402 1,11,572 4 2,20,978
கடையநல்லூர் 1,32,345 1,32,126 5 2,64,476
தென்காசி 1,30,113 1,33,242 2 2 2,63,357
ஆலங்குளம 1,19,444 1,25,144 -- 2,44,588
நெல்லை 1,32,183 1,36,579 20 2,65,782
அம்பை 1,14,430 1,20,434 1 2,34,865
பாளை 1,24,695 1,28,617 22 2,53,334
நாங்குநேரி 1,20,033 1,21,416 2 2,41,450
ராதாபுரம் 1,18,693 1,21,249 1 2,39,943
மொத்தம் 12,15,462 12,49,476 62 24,65,000

தூத்துக்குடி மாவட்டம்:

தொகுதி ஆண் பெண் மாற்றுபாலினம் மொத்தம்
விளாத்திகுளம் 1,01,219 1,04,027 2 2,05,248
தூத்துக்குடி 1,34,431 1,38,517 22 2,72,980
திருச்செந்தூர் 1,10,898 1,16,097 12 2,27,007
ஸ்ரீவைகுண்டம் 1,02,651 1,04,706 6 2,07,363
ஓட்டப்பிடாரம் 1,08,897 1,10,930 16 2,19,842
கோவில்பட்டி 1,22,401 1,24,898 2 2,47,299
மொத்தம் 6,90,497 6,99,173 69 13,79,739
English summary
Tirunelveli and Tuticorin district voters list revealed by the election commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X