• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Breaking News: சென்னையில் பாஜக-பாமக தொண்டர்களிடையே மோதல்- பேருந்து கண்ணாடி உடைப்பு

By Lakshmi Priya
|

சென்னை: சென்னையில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாமக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இம்மோதலில் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது.

இன்றைய லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் படிக்கலாம்:

Newest First Oldest First
9:25 PM, 25 Jun
ஜியோ நெட்வொர்க் சேவை சீரானது
8:26 PM, 25 Jun
இந்தியா முழுக்க ஜியோ நெட்வொர்க்கில் திடீர் பிரச்சனை

கடந்த சில மணி நேரங்களாக வாய்ஸ் கால், இணையம் இயங்கவில்லை

கால் செய்ய முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதி

இரவு 9 மணிக்கு மேல் சரியாகும் என ஜியோ நிறுவனம் விளக்கம்

7:17 PM, 25 Jun
ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்

வீட்டில் புதைக்கப்பட்டு இருந்த 21 தோட்டாக்களும் பறிமுதல்

7:02 PM, 25 Jun
சென்னை நேப்பியர் பாலத்திலிருந்து குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை

கூவம் ஆற்றில் குதித்த இளைஞர் ஃபயாஸின் உடலை மீட்கும் பணி தீவிரம்

ஃபயாஸின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்

6:40 PM, 25 Jun
முதல் காவிரி ஆணைய கூட்டம் ஜூலை 2-ல் நடக்க வாய்ப்பு

ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது

இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் 4 மாநில அரசுகளுக்கும் அனுப்பப்படும்

4:51 PM, 25 Jun
புதிய விமான நிலையத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் 2-வது முறையாக மனு

காஞ்சி ஆட்சியரிடம் செய்யூர் கிராம மக்கள் மனு

செய்யூர் பகுதியில் 2,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்த இருக்கிறது

4:22 PM, 25 Jun
காவிரி ஆணையம், ஒழுங்காற்று குழுவுக்கு 2 கர்நாடகா உறுப்பினர்கள் நியமனம்
4:21 PM, 25 Jun
காவிரி- கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
4:07 PM, 25 Jun
கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்ய கோரி சிபிஐ மனு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஹைகோர்ட் ஜாமீன்

டெல்லி ஹைகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அப்பீல்

3:59 PM, 25 Jun
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்
3:24 PM, 25 Jun
சென்னையில் 100 போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல்

போலி பாஸ்போர்ட் தயாரித்த 10 பேர் கைது

3:12 PM, 25 Jun
காவிரி: கர்நாடகா முதல்வர் குமாரசாமி ஆலோசனை

நீர்வளத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை

காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை

2:49 PM, 25 Jun
சென்னையில் தலைமை செயலகத்தில் வெடிகுண்டு உள்ளதாக புரளி
2:34 PM, 25 Jun
சென்னை சாந்தோம் சாலையில் அதிமுக பேனர்கள்; தலைமை நீதிபதி அதிருப்தி

பேனர்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு- தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற என்ன நடவடிக்கை? இந்திரா பானர்ஜி

மிரட்டல் போக்கை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கைவிட வேண்டும்- வைகோ

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் மிரட்டலுக்கு கடும் கண்டனம்- வைகோ

1:34 PM, 25 Jun
வெப்பச்சலனம்- தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை தொடரும்

தென் தமிழக கடலில் பலத்த காற்று வீசும்- வானிலை மையம்

1:18 PM, 25 Jun
ஜூலை 18 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்

ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நாடாளுமன்ற கூட்டம்

12:35 PM, 25 Jun
சபாநாயகர், ஆளுநர் குறித்து பேசுவதற்கு இது இடமில்லை அனுமதி கிடையாது என்று கூறிவிட்டார்

1995-இல் ஏப். 26-இல் ஆளுநர் சென்னாரெட்டி குறித்து ஜெ. நீண்ட விவாதம் நடத்தியதை சுட்டிக் காட்டினேன்

12:35 PM, 25 Jun
தமிழக ஆளுநராக இருக்கக் கூடிய பன்வாரிலால் புரோஹித் வரம்பு மீறி செயல்படுகிறார்- ஸ்டாலின்

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் பேட்டி

மாநில சுயாட்சிக்கு விரோதமாக செயல்படுகிறார்

ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு நடத்துகிறார்

இது முறைதானா என சட்டசபையில் கேள்வி கேட்டு அனுமதி கேட்டேன்

12:11 PM, 25 Jun
சென்னையில் பாஜக- பாமக மோதலில் பேருந்து கண்ணாடி உடைப்பு
12:05 PM, 25 Jun
சேலம் பூலாவரி கிராமத்தில் 8 வழி சாலைக்கான நில அளவீட்டுக்கு எதிர்ப்பு
11:45 AM, 25 Jun
சென்னையில் பாஜக- பாமக தொண்டர்கள் இடையே மோதல்

சென்னை தியாகராய நகரில் பாமக- பாஜக தொண்டர்கள் பயங்கர மோதல்

தமிழிசையை கண்டித்து பாஜக அலுவலகம் நோக்கி பாமக பேரணி சென்றபோது மோதல்

11:32 AM, 25 Jun
சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு
11:26 AM, 25 Jun
சட்டசபையில் ஆளுநரை பற்றி பேச ஸ்டாலினுக்கு அனுமதி மறுப்பு
11:16 AM, 25 Jun
சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தை பாமகவினர் முற்றுகை

பாமக நிறுவனர் ராமதாஸை தமிழிசை சவுந்தரராஜன் அவதூறாக பேசியதாக புகார்

10:58 AM, 25 Jun
தங்க தமிழ்ச்செல்வன் தவிர 17 எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
10:54 AM, 25 Jun
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஜூன் 27-ல் விசாரணை

உச்சநீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஜூன் 27-ல் விசாரணை

10:34 AM, 25 Jun
ஈரோட்டில் விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு

ஈரோடு திண்டலில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் விரட்டி அடிப்பு

10:27 AM, 25 Jun
மூன்றாவது அணியில் திமுக இடம்பெறாது- துரைமுருகன்

காங். கூட்டணியுடன் இணைந்தே திமுக லோக்சபா தேர்தலில் போட்டியிடும்

10:11 AM, 25 Jun
தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது

10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் கூடியது

9:53 AM, 25 Jun
செஸ் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் பிரகனாநந்தா

உலகின் இரண்டாவது இளைய கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை பெற்றார் பிரகனாநந்தா

முதலாவது இளைய கிராண்ட் மாஸ்டர் உக்ரைன் சிறுவன் பெற்றார்

READ MORE

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Tamilnadu Assembly gathers again today after 10 days holiday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more