For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News: சென்னையில் எஸ்.வி.சேகர் வீடு மீது சரமாரி கல்வீச்சு- பத்திரிகையாளர்கள் கைது

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் எஸ்.வி.சேகர் வீடு மீது சரமாரி தாக்குதல்...வீடியோ

    சென்னை: நிர்மலாதேவி வழக்கில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் ஆளுநர் நியமித்த சந்தானம் கமிஷன் இன்று விசாரணை நடத்துகிறது.

    மாணவிகளிடம் பாலியல் பேரம் தொடர்பாக நிர்மலாதேவி பேசியது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. சந்தானம் கமிஷன் இன்று தேவாங்கர் கல்லூரியில் விசாரணையை நடத்த உள்ளது.

    சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரும் விவகாரமும் விஸ்வரூபமெடுத்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே நாடாளுமன்றத்தை ஆந்திரா எம்.பிக்கள் முடக்கியிருந்தனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகியது. தற்போது தம்முடைய பிறந்த நாளான இன்று ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

    குல்தீப் செங்கார் பாதுகாப்பு வாபஸ்

    அதேபோல் உன்னாவ் பாலியல் வழக்கில் குல்தீப் செங்காருக்கு அளிக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பை வாபஸ் பெற்றிருக்கிறது அரசு. குல்தீப் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் தமிழகம், இந்தியா ப்ளாஷ் செய்திகளை தொடர்ந்து படிக்கலாம்.

    Newest First Oldest First
    6:43 PM, 20 Apr

    59 பேர் கொண்ட 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
    6:42 PM, 20 Apr

    கர்நாடக தேர்தல்: பாஜக கட்சியின் 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
    5:14 PM, 20 Apr

    நாளை முற்பகல் 11.50க்கு மணிக்கு வழக்கத்தைவிட கடல்சீற்றம் அதிகமாக இருக்கும் - ஆட்சியர்
    5:14 PM, 20 Apr

    தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடல் சீற்றமாக இருப்பதால் கடலில் குளிக்கத் தடை
    5:14 PM, 20 Apr

    கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் ராமநாதபுரம் ஆட்சியர் நடராஜன் அறிவுறுத்தல்
    5:13 PM, 20 Apr

    ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நாளை, நாளை மறுநாள் மீன்பிடிக்க செல்லவேண்டாம்
    4:53 PM, 20 Apr

    100-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கைது
    4:53 PM, 20 Apr

    எஸ்வி சேகர் வீடு மீது கல்வீசி தாக்குதல்
    4:53 PM, 20 Apr

    சென்னையில் எஸ்வி சேகர் வீடு முற்றுகை
    4:52 PM, 20 Apr

    சிறுமிகள் பலாத்கார சம்பவத்துக்கு கண்டனம்
    4:52 PM, 20 Apr

    இலங்கையில் இந்திய தூதரகம் முன்பு போராட்டம்
    4:48 PM, 20 Apr

    காவிரி: ஏப்.25 முதல் 29 வரை அதிமுக பொதுக் கூட்டம்
    4:43 PM, 20 Apr

    இரட்டை இலை சின்னம் சசிகலா, டிடிவி.தினகரன் தரப்புக்கு கிடைக்கும் - புகழேந்தி
    4:43 PM, 20 Apr

    தமிழகத்தில் லஞ்சம் தாண்டவமாடி வருகிறது - புகழேந்தி
    4:43 PM, 20 Apr

    எடப்பாடி ஆட்சி எப்போது ஒழியும் என்றே தமிழக மக்கள் நினைக்கிறார்கள் - புகழேந்தி
    4:20 PM, 20 Apr

    இரட்டை இலை வழக்கு ஏப்.24-க்கு ஒத்தி வைப்பு
    4:15 PM, 20 Apr

    ராமநகர், சென்னப்பட்டணா தொகுதிகளில் குமாரசாமி போட்டி
    4:15 PM, 20 Apr

    மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி வேட்பு மனுத் தாக்கல்
    4:12 PM, 20 Apr

    சரக்கு லாரிகள் மற்றும் வாகனங்கள் கட்டணத்தை உயர்த்தக் கூடும் என எதிர்பார்ப்பு
    4:12 PM, 20 Apr

    டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம்
    4:11 PM, 20 Apr

    பெட்ரோல் விலை ரூ. 76.85ஆக உள்ளது
    4:11 PM, 20 Apr

    சென்னையில் சில்லறை விலையில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 68.90க்கு விற்பனை
    4:11 PM, 20 Apr

    பெட்ரோல் விலையும் 55 மாதங்களில் இல்லாத அளவு உயர்வு
    4:11 PM, 20 Apr

    புதிய உச்சத்தை தொட்டது டீசல் விலை
    4:10 PM, 20 Apr

    சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா போட்டி
    4:10 PM, 20 Apr

    கர்நாடகா முதல்வர் சித்தராமையா வேட்பு மனுத்தாக்கல்
    3:34 PM, 20 Apr

    எஸ்வி சேகரின் உருவபடத்தை கிழித்தும் செய்தியாளர்கள் போராட்டம்
    3:34 PM, 20 Apr

    பாஜக தலைவர் தமிழிசை மன்னிப்பு கேட்க கோரிக்கை
    3:33 PM, 20 Apr

    பாஜக அலுவலகத்தை பத்திரிகையாளர்கள் முற்றுகை
    3:33 PM, 20 Apr

    எஸ்வி சேகரை கண்டித்து பத்திரிகையாளர்கள் போராட்டம்
    READ MORE

    English summary
    Here are the Tamilnadu, India today Flash news. Andhra CM Chandrababu Naidu on a one-day hunger strike against 'Centre's non-cooperation with the state. Government withdraws 'Y' category security from Unnao MLA Kuldeep Singh Sengar who is in jail in connection with a rape case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X