இன்றைக்கு பெட்ரோல் டீசல் விலை என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று பெட்ரோல் விலை 3 காசுகள் குறைந்து 70.93 காசுக்கு விற்பனை செய்யபப்ட்டு வருகிறது. டீசல் விலை 2 காசுகள் குறைந்து 60.02 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.

Today petrol and diesel rate

அதன்படி பெட்ரோல், டீசல் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையின் படி, இன்று பெட்ரோல் விலை 3 காசுகள் குறைந்து 70.93 காசுக்கு விற்பனை செய்யபப்ட்டு வருகிறது. டீசல் விலை 2 காசுகள் குறைந்து 60.02 காசுக்கு விறபனை செய்யபப்ட்டு வருகிறது.

இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ள போதும், இந்தியாவில் விலை குறையாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தாலும் அரசும் எண்ணெய் நிறுவனக்களும் அக்குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்தியே வருகின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fuel rates changing every day. Today petrol rate is 70.93 rupees and diesel is Rs. 60.02.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற